![]() |
மணிகண்டன். |
கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ 15 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை கிடைக்கும் என்று பாஜக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடி கூறியிருந்தார்.
ரூ 15 லட்சத்திற்கு ஆசைப்பட்ட மக்கள் மோடியை பிரதமராக்கினர். அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக எந்த துரும்பையும் அசைக்கவில்லை,
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற சகோதரர் ரூ 15 லட்சத்தை எப்போது தம்முடைய வங்கி கணக்கில் போடுவீர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே எழுதியுள்ளார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.