அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மே,3:
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் 13வேட்பாளர்களும், குன்னம் சட்ட மன்றத் தொகு தியில் 14பேரும் போட்டியிடுகின்றனர்.
சட் ட மன் றப் பொதுத் தேர் த லை யொட்டி ஏப் ரல் 2 2ம் தே தி மு தல் 29ம்தே தி வரை மனு தாக் க லும், 30ம்தேதி மனுக் கள் பரி சீ ல னை யும் நடை பெற் றது. இத னை ய டுத்து பெரம் ப லூர்(தனி) சட் ட மன் றத் தொகு தி யில் தாக் கல் செய் யப் பட்ட 21வேட் பு ம னுக் க ளில் 6மனுக் கள் தள் ளு ப டி யாகி 15வேட் பு ம னுக் கள் ஏற் கப் பட் டது, குன் னம் சட் ட மன்ற தொகு தியில் தாக் கல் செய் யப் பட்ட 28வேட் பு ம னுக் க ளில் 14மனுக் கள் தள் ளு படி செய் யப் பட் டது. 14 வேட் பு ம னுக் கள் ஏற் கப் பட் டது.
பெரம் ப லூர் தனித் தொ கு தி யில் திமுக கூட் ட ணி யைச் சேர்ந்த சமூக சமத் து வ படை கட் சி சார் பில் சிவ காமி ஐஏ எஸ், அதி முக தமிழ்ச் செல் வன், தேமு திக மக் கள் ந லக் கூட் டணி ராஜேந் தி ரன், பார தீய ஜனதா கலி ய பெ ரு மாள் உள் ளிட் டோ ரின் வேட்பு மனுக் க ளும், 4 சுயேட் சை கள் உள் ளிட்ட 15பேரின் வேட் பு ம னுக் கள் ஏற் கப் பட் டது. இந் நி லை யில் பெரம் ப லூர் தொகு தி யில் பாமக மாற் று வேட் பா ள ராக மனு தாக் கல் செய் தி ருந்த குரு சாமி, சுயேட்சை வேட் பா ளர் வேல் மு ரு கன் ஆகி யோர் நேற்று மனுக் களை வாபஸ் பெற் ற னர். இத னைத் தொடர்ந்து பெரம் ப லூர் தொகு தி யில் 13 வேட் பா ளர் கள் களத் தி லுள் ள னர்.
குன் னம் சட் ட மன் றத் தொகு தி யில் திமுக தங்க.துரை ராஜ்,அதி முக ஆர்.டி.ராமச் சந் தி ரன், பகு ஜன் ச மாஜ் கட்சி ராஜேந் தி ரன், தேமு திக மக் கள் நலக் கூட் ட ணி யில் விடு தலை சிறுத் தை கள் கட் சி சார் பில் முக மது ஷான வாஸ், பாமக வைத் தி லிங் கம் உள் ளிட் டோ ரின் 6 சுயேட் சை கள் உள் ளிட்ட 14 பேரின் வேட்பு மனுக் கள் ஏற் கப் பட் டது. இந் நி லை யில் குன் னம் தொ கு தி யில் நேற்று யாருமே வாபஸ் பெ றா த தால் அங்கு 14வேட் பா ளர் கள் களத் தி லுள் ள னர்.
பெரம் ப லூர், குன் னம் சட் ட மன் றத் தொகு தி க ளில் போட் டி யி டும் தில் இதே சின் னத் தில் விசி வேட் பா ளர் முக ம து ஷா ன வாஸ் போட் டி யி டு கி றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-