அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர், மே 24:
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தில் நேற்று நடை பெற்ற பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டத் தில் 122 மனுக் கள் பெறப் பட் டன.
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கக் கூட்ட அரங் கில் பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம் நேற்று காலை யில் நடை பெற் றது.கூட் டத் துக்கு தலைமை வகித்த கலெக் டர் நந் த கு மார்,பொது மக் க ளி ட மி ருந்து கோரிக்கை மனுக் களை பெற் றுக் கொண்டு அவற்றை சம் மந் தப் பட்ட துறை க ளைச் சேர்ந்த அலு வ லர் க ளி டம் கொடுத்து மனுக் கள் குறித்த விவ ரங் களை கேட் ட றிந் தார். பின் னர் குறித்த காலத் திற் குள் மனுக் க ளின் மீது நட வ டிக்கை மேற் கொண்டு, மனு தா ர ருக்கு உரிய பதில் அளிக் கு மாறு அறி வு றுத் தி னார். கூட் டத் தில், முதி யோர் உத வித் தொகை, மாற் றுத் தி ற னா ளி கள் உத வித் தொகை, பட்டா மாற் றம், தொழில் தொடங் கக் கட னு தவி, வேலை வாய்ப்பு, வீட் டு ம னைப் பட்டா உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி பொது மக் க ளி ட மி ருந்து 122 மனுக் கள் பெறப் பட் டன.மேலும், சட் ட மன் றத் தேர் தலை முன் னிட்டு மனுக் காக வைக் கப் பட் டி ருந்த பெட் டி யில் போடப் பட் டி ருந்த 592 மனுக் கள் மீது நட வ டிக்கை மேற் கொள்ள உத் த ர வி டப் பட் டது.இதில் டிஆர்ஓ மீனாட்சி, சமூ கப் பாது காப் புத் திட்ட துணை கலெக் டர் முரு கேஸ் வரி மற் றும் அரசு அலு வ லர் கள் உள் ளிட் டோர் பங் கேற் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-