அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,மே31:
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் தானியங்கி வழித்தடசேவை துவக்க விழாவில் பேசிய அதி காரி சுங் க கட் ட ணங் க ளுக்கு நடப் பாண் டில் இடிசி கார்டு பெறும் அனை வ ருக் கும் 10% தள் ளு படி வழங் கப் ப டும் என தெரி வித் தார்.
இந் திய தேசிய நெடுஞ் சாலை ஆணை யத் தின் உத் த ர வின் பேரில் கடந்த 2013ம் ஆண்டு அறி மு கம் செய் யப் பட்டு நடப் பாண்டு (2016-2017) இந் தியா முழு வ தும் உள்ள 275 சுங் கச் சா வ டி க ளில் விரிவு படுத் தும் வித மாக நேற்று ஏரா ள மான சுங் கச் சா வ டி யில் தானியங்கி வழித்தடசேவை (எலக்ட்ரிக் டோல் கலெக்சன்) துவக்க விழா நேற்று நடை பெற்றது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிராமத்தில் உள்ள சுங்கச் சாவடியில் நடை பெற்ற தானி யங்கி வழித் தட சேவை விழா விற்கு இந் திய தேசி ய நெ டுஞ் சாலை துறை திருச்சி மண் டல திட்ட இயக் கு னர் பிர சாந்த் ரெட்டி தலைமை வகித் தார்.இந் திய தேசி ய நெ டுஞ் சாலை துறை யின் திருச்சி மண் டல தாசில் தார் சுட லை யாண்டி, கணக்கு அதி காரி வைத் தி ய நா தன் மற் றும் திருச்சி டோல்வே பி லிமி டெட் தலைமை செயல் அலு வ லர் கேப் டன் பனிக் கர் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
விழா வில் பெரம் ப லூர் தன லட் சுமி சீனி வா சன் குழு மங் க ளின் தலை வர் சீனி வா சன் சிறப்பு விருந் தி ன ராக கலந்து கொண்டு, ஆட் டோ மேட் டிக் வழித் தட சேவையை துவக்கி வைத்து பேசி னார்.விழா வில் இந் திய தேசி ய நெ டுஞ் சாலை துறை திருச்சி மண் டல திட்ட இயக் கு னர் பிர சாந்த் ரெட்டி பேசி ய தா வது,தேசிய நெடுஞ் சா லை க ளில் உள்ள சுங் கச் சா வ டி க ளில் துவங் கப் பட் டுள்ள தானி யங்கி வழித் தட சேவை மூலம் சுங் கச் சாவ டியை கடந்து செல் லும் வாக னங் கள் வரி சை யில் காத் தி ருக் கா மல் 30 கிலோ மீட் டர் வேகத் தில் கடந்து செல் வ தால் பயண நேரம் குறை வ தோடு, எரி பொருள் மிச் ச மும், சுற்று சூழல் மாசு பாடும் பாது காக் கப் ப டு கி றது.
மேலும் சுங் கச் சா வ டி க ளில் செலுத் தும் சுங்க வரி வாக னங் க ளின் முகப்பு கண் ணா டி யில் ஓட் டப் ப டும் சென் சார் ஸ்டிக் கர் கார்டு மூலம் 50 மீட் டர் தூரத் தில் வாக னம் வரும் போதே வரவு வைக் கப் பட்டு வாக னங் கள் செல்ல அனு ம திக் கப் ப டும். இந்த இடிசி கார்டை பெற் றிட வாகன பதிவு சான்று, இருப் பி டம் மற் றும் அடை யாள அட்டை போன் ற வற்றை அரு கி லுள்ள ஐசி ஐ சிஐ வங்கி கிளை யிலோ அல் லது சுங் கச் சா வடி அலு வ ல கத் தையோ தொடர்பு கொள் ள லாம். நடப் பாண் டில் இடிசி கார்டு பெறும் அனை வ ருக் கும் 10 சத வீ தம் தள் ளு படி வழங் கப் ப டும். சுங்க வரிக் காக முன் ன தாக வங் கி கள் மற் றும் சுங் கச் சா வ டி க ளில் செலுத் தும் பணம் வாக னங் கள் கடந்து செல் லும் போது டோல் பிளா சா வில் சென் சார் ஸ்டிக் கர் கார்டு மூலம் வசூல் செய் யப் ப டும் போது அனைத்து பரி வர்த் த னை க ளும் குறுந் த க வல் மூலம் செல் போ னுக்கு தெரி விக் கப் ப டும்.
தேசிய நெடுஞ் சா லை க ளில் பய ணிக் கும் வாக னங் கள் காத் தி ருந்து கட் ட ணம் செலுத் தும் நிலையை மாற் றிட மேற் கொள் ளப் பட் டுள்ள இந்த சேவையை வாகன ஓட் டி கள் அனை வ ரும் பயன் ப டுத்தி பயன் பெற வேண் டும் என் றார்.
விழா வில் தேசிய நெடுஞ் சாலை போக் கு வ ரத்து இன்ஸ் பெக் டர் சிவக் கு மார், வேப் பூர் ஒன் றிய திமுக செய லா ளர் மதி ய ழ கன், சுங் கச் சா வடி மேலா ளர் கள் அருண் ராஜ், கிருஷ் ண மூர்த்தி, இன் ஜி னி யர் கள் ரத் தி ன வேல், சீனி வா சன் மற் றும் ஊழி யர் கள், பணி யா ளர் கள் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.
  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-