அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்
பலூர்,மே30:
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாமில் . 170 பேர் பங்கேற்றனர். இதில் 68 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.
தமி ழக அரசு தமிழ் நாடு சுகா தார திட் டத் தின் கீழ் ஜி.வி.கே.இஎம் ஆர்ஐ நிறு வ னத் து டன் அவ சர கால சேவை க ளைப் புரிந் து ணர்வு ஒப் பந் தத் தின் மூலம் இணைந்து செயல் ப டுத்தி வரு கி றது. 108 அவ சர கால சேவை மை யம், சென்னை திரு வல் லிக் கே ணி யி லுள்ள அரசு கஸ் தூ ரி பா காந்தி தாய் சேய் நல மருத் து வ மனை வளா கத் தில் செயல் பட்டு வரு கி றது. ஜி.வி.கே. இஎம் ஆர்ஐ நிறு வ னத் திற் குத் தேவைப் ப டும் ஆம் பு லன்ஸ் ஓட் டு னர் கள் மற் றும் அவ சர கால மருத் துவ உத வி யா ளர் பணி யி டங் க ளுக் கான வேலை வாய்ப்பு முகாம் பெரம் ப லூர் கலெக் டர் அலு வ லக வளா கத் தில் நேற்று காலை காலை 9.30க்குத் தொடங்கி மதி யம் 3 மணி வரை நடை பெற் றது.
ஓட் டு னர் ப ணிக்கு ஆண் கள் மட் டுமே நிய மிக் கப் ப டு வார் கள்.10ம்வ குப்பு தேர்ச்சி மற் றும் தேர்ச்சி பெறாத, நேர் மு கத் தேர்வு நாளன்று 25 வய துக்கு மேலும் 35 வய துக்கு மிகா ம லும், உய ரம் 162.5 செ.மீ.க்கும் குறை யா மல் இருக்க வேண் டும். இல கு ரக வாகன ஓட் டு நர் உரி மம் பெற்று 3ஆண் டு கள் நிறைவு பெற் றும், குறைந் த பட் சம் கன ரக வாக னம் பழ கு நர் உ ரி மம் பெற் றி ருக்க வேண் டும். இந் நி லை யில் நேற்று நடந்த வேலை வாய்ப் புக் கான நேர் கா ண லில் கலந்து கொண் ட வர் க ளுக்கு எழுத் துத் தேர்வு, தொழில் நுட் பத் தேர்வு, நேர் கா ணல், கண் பார் வை தேர்வு, சாலை விதி க ளுக் கான தேர் வு கள் நடை பெற் றது. ஓட் டு நர் பணி யி டத் திற்கு தகு தி யு டைய விண் ணப் ப தா ரர் க ளின் கல்வி, ஓட் டு நர் உரி மம் மற் றும் அனு ப வம் தொடர் பான அனைத்து அசல் சான் றி தழ் க ளை யும் அலு வ லர் கள் பரி சோ தித் துப் பார்த் த னர்.
தேர்வு செய் யப் பட்ட விண் ணப் ப தா ர ருக்கு 9 நாட் க ளுக்கு முழு மை யான வகுப்ப றைப் ப யிற்சி அளிக் கப் ப டு கி றது.பயிற்சி நாட் க ளில் தங் கும் வசதி மற் றும் தின சரி உண வுக் காக ரூ100 படி யும் வழங் கப் ப ட வுள் ளது. ஓட் டு நர் பணிக்கு மாத ஊதி ய மாக ரூ10,300 வழங் கப் ப டு மென அறி விக் கப் பட் டுள் ளது. அடிப் படை மருத் துவ உத வி யா ளர் பணிக்கு ஆண்,பெண் இரு பா லி ன ரும் 20 வய திற்கு மேலும் 30 வய திற்கு மிகா ம லும் இருக்க வேண் டும். பி.எஸ்.சி நர் சிங், விலங் கி யல், தாவ ர வி யல், உயிர் வேதி யி யல், நுண் ணு யி ரி யல், பிளாண்ட் பயா லஜி, மற் றும் லைப் சைன்ஸ் அல் லது 12ம்வ குப்பு முடித்து 3 ஆண்டு ஜி.என்.எம் படிப்பு அல் லது எ.என்.எம் அல் லது 12ம்வ குப்பு முடித்து டிப் ளமோ நர் சிங் உத வி யா ளர் படிப்பு படித் தி ருக்க வேண் டு மெ னக் கோரப் பட் டி ருந் தது.
இப் ப ணிக்கு மாதச் சம் ப ள மாக ரூ10,800 மற் றும் இத ர ப டி கள், பயிற்சி மருத் துவ உத வி யா ளர் பணிக்கு 12ம்வ குப்பு முடித்து அரசு மருத் து வக் கல் லூ ரி யில் ஓராண்டு டி.எம்.இ பட் ட யப் ப டிப்பு படித்த ஆண்,பெண் இரு பா ல ரும் தேர் வு செய் யப் ப டு வர். இந்த பணி யி டத் திற்கு விண் ணப் ப தா ரர் 19வயது பூர்த்தி செய்து 25வய திற்கு மிகா ம லும், தேர்வு செய் யப் பட் ட வர் க ளுக்கு ஒரு வருட காலத் திற்கு ஊக் கத் தொ கை யாக மாதம் ரூ.10,800 வழங் கப் ப டு மென அறி விக் கப் பட் டி ருந் தது. அடிப் படை மருத் துவ உத வி யா ளர், பயிற்சி மருத் துவ உத வி யா ளர் பணி க ளுக்கு எழுத் துத் தேர்வு, உடற் கூ றி யல், முத லு தவி, அடிப் படை செவி லி யர் பணி தொடர் பாக நேர் மு கத் தேர்வு நடை பெற் றது. தேர்வு செய் யப் பட் டவர் க ளுக்கு 50நாட் க ளுக்கு முழு மை யான வகுப் பறை பயிற்சி, மருத் து வ மனை மற் றும் ஆம் பு லன்ஸ் சார்ந்த நடை முறை பயிற் சி க ளும் அளிக் கப் ப டும்.
இந்த வேலை வாய்ப்பு முகா மில் தேர்ந் தெ டுக் கப் பட் ட வர் கள் தமி ழ கத் தின் எந்த பகு தி யி லும் பணி ய மர்த் தப் ப டு வர். 2 பணி யி டங் க ளுக் கும் 12மணி நேரம் இரவு அல் லது பகல் பணி நேர சுழற் சி மு றை யில் பணி பு ரி வார் கள். ஓட் டு னர் பணிக் காக 110பேர் கலந் து கொண் ட னர். அதில் 40பேர் தேர்வு செய் யப் பட் ட னர். அதே போல் மருத் துவ உத வி யா ளர் பணி க ளுக்கு 60 பேர் கலந் து கொண் ட னர். அதில் 28 பேர் தேர்வு செய் யப் பட் ட னர். இவர் க ளுக் கான பணி கள் கு றித்த விப ரங் க ளை அ றிய ஒருங் கி ணைப் பா ள ரான கார்த்தி என் ப வரை தொடர்பு கொண்டு விப ரங் களை பெற லாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-