அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூரில் முதல் முதலாக செல்போன் டவர் அமைத்தது Vodafone நிறுவனம்ஆகும்.( பழைய HUTCH நிறுவனம் என்ற பெயரில் செல்போன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை Vodafone வாங்கி விட்டது )கடந்த மார்ச் 21முதல் 31 வரை நமது ஊரில் Vodafone நிறுவனம் 3G சோதனை ஓட்டம் நடைப்பெற்றது.அது வெற்றி பெற தற்போது ஏப்ரல் 1 முதல் நமது ஊர் மக்கள் பயன் படுத்தும் விதமாக 3G இன்டர்நெட் சேவை தொடங்கியது.தற்போது நெட் ஸ்பீடாக இருப்பதாக பலர் தெரிவித்து உள்ளனர்.உங்களிடம் Vodafone சிம் கார்ட் இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
நமது ஊரில் ஏற்கனவே ஏர் டெல் நிறுவனம் 3G சேவை உ
ள்ளது குறிப்பிதடக்கது .


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-