அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர், ஏப். 10:
சம் பள உயர்வு கேட்டு தனி யார் டயர் தொழிற் சாலை தொழி லா ளர் கள் நேற்று பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத்தை முற் று கை யிட் ட னர்.
பெரம் ப லூர் மாவட் டம் ஆலத் தூர் தாலுகா நார ண மங் க லம் ஊராட்சி, விஜய கோபா ல பு ரத் தில் தனி யார் டயர் தொழிற் சாலை உள் ளது. இங்கு பணி பு ரி யும் நிரந் தர தொழி லா ளர் கள் நூற் றுக் கும் மேற் பட் டோர் நேற்று பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் திற்கு திரண்டு வந் த னர்.
அங்கு கலெக் டர் அலு வ ல கத்தை முற் று கை யிட்டு, மாவட்ட நிர் வா கத் தி டம் அளித்த கோரிக்கை மனு வில் தெரி வித் தி ருப் ப தா வது: டயர் தொழிற் சா லை யில் சுமார் 800 தொழி லா ளர் கள் வேலை செய்து வரு கின் ற னர். 350 தொழி லா ளர் கள் நிரந் தர பணி யா ளர் க ளாக வேலை செய் கின் ற னர். கடந்த 2014ம் ஆண்டு நிரந் தர பணி யா ளர் க ளுக் கான ஒப் பந் தம் வழங் கப் பட் டது.
அப் போது, 40 நிரந் தர பணி யா ளர் கள் மட் டுமே இருந் த னர். ஆகை யால் அவர் களை காவல் துறை யி ன ரின் உத வி யு டன், கம் பெனி மேலா ளர் மிரட் டி ய தன் அடிப் ப டை யில் ஊதிய ஒப் பந் தம் கையொப் ப மா னது. ஒப் பந் தத் தில் ரூ13,500 சம் ப ளம் வழங் கப் ப டு மென குறிப் பி டப் பட் டுள் ளது.
தற் பொ ழுது ஒன் றரை வரு டத் திற்கு பிறகு ஒப் பந்த ஊதி யம் போத வில்லை. ஆகை யால் தற் பொ ழுது உள்ள 350 நிரந் த ரத் தொழி லா ளர் க ளும் ஊதி ய உ யர் வு கேட்டு உண் ணா வி ர தம் மேற் கொண் டும், வெளி ந டப்பு செய் தும் நிர் வா கம் எந் த வொரு நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. கம் பெனி மிரட் டி ய தால் இங்கு வந் துள் ளோம். எங் க ளது கோரிக் கை களை ஏற்று, நிறை வேற் றித் தர ஆவண செய் யும் படி கேட் டுக் கொள் கி றோம். எங் க ளது கோரிக் கை க ளின் படி, வரு டாந் திர சம் ப ள உ யர்வு, தர மான உணவு, மருத் துவ காப் பீடு, ஓ.டி பணி பு ரி யும் போது அதற் கான இரட் டிப்பு சம் ப ளம் ஆகி ய வற்றை வழங் கிட நட வ டிக்கை எடுக் க வேண் டும் என தெரி வித் துள் ள னர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-