அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Add caption

பெரம்பலூர், ஏப்.25:
பெரம்பலூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்   K.P.N. பழுதானது. மாற்று ஏற்பாடு செய்யாததால், காலதாமதம் ஏற்படுவதாக கூறிய பயணிகளை ஓட் டுநர் தகாத வார்த்தைகளால் திட் டியது பயணிகளை வேதனை அடைய செய்தது.
சென்னை யி லி ருந்து 30க்கும் மேற் பட்ட பய ணி களை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி வந்த ஒரு தனி யார் ஆம்னி பஸ் பெரம் ப லூர் அருகே திருமாந் துறை சுங் கச் சா வடி பகு தி யில் வந் த போது திடீ ரென பழு தாகி நின் றது.
இத னை ய டுத்து சம் பவ இடத் திற்கு வந்த நெடுஞ் சாலை ரோந்து போலீ சார் மற் றும் நெடுஞ் சாலை சுங் கச் சா வடி உதவி மற் றும் மீட்பு குழு வி னர் பழு தாகி நின்ற பஸ்சை சரி செய்து அனுப்பி வைத் த னர். அங் கி ருந்து புறப் பட்ட ஆம்னி பஸ் 20 நிமிட பய ணத் திற்கு பின் னர் பெரம் ப லூர் அருகே சிறு வாச் சூர் மலைப் ப ந கர் பிரிவு சாலை பகு தி யில் மீண் டும் பழு தாகி நின் றது.
ஆம்னி பஸ் பழு தாகி 5 மணி நேரத் திற்கு மேலா கி யும் பஸ்சை சரி செய் யவோ அல் லது மாற்று பஸ் ஏற் பாடு செய் யவோ எவ் வித நட வ டிக் கை யும் மேற் கொள் ள வில்லை. இந் நி லை யில் கால் கடுக்க 5 மணி நேரத் திற்கு மேலாக குழந் தை க ளு டன் காத் தி ருந்த பய ணி கள் தங் க ளுக்கு மாற்று பஸ் ஏற் பாடு செய் து தர வேண் டும் என்று டிரை வர் அய் யாவு என் ப வ ரி டம் கேட் ட னர்.
இத னால் ஆத் தி ர ம டைந்த பஸ் டிரை வர் அய் யாவு பெண் பய ணி கள் உள் ளிட்ட அனை வ ரை யும் தகாத வார்த் தை க ளால் திட்டி என் னி டமா பணம் கொடுத்து டிக் கெட் எடுத் தீர் கள்? எங்கு பணம் கொடுத் தீர் களோ அங்கு போய் கேளுங் கள் என வாய்க்கு வந் த படி பேசி னார். டிரை வ ரின் கொச்சை வார்த் தை க ளால் காதை மூடி கொண்ட பய ணி கள் சம் பந் தப் பட்ட தனி யார் பஸ் நிலைய அலு வ ல கத் திற்கு போன் செய்து சம் ப வம் குறித்து தெரி வித் த னர்.
போனை நீண்ட நேரத் திற்கு பின் னர் எடுத்த செக் யூ ரிட் டி யும் தூங் கும் நேரத் தில் ஏன் போன் போட்டு தொல்லை பன் றீங்க என பய ணி களை கண் டித் த தோடு, அவர் பங் குக் கும் பய ணி களை தகாத வார்த் தை க ளால் பேசி னா ராம்.
குறிப் பிட்ட நேரத் தில், சவு க ரி ய மாக பய ணம் இருக்க வேண் டும் என கட் ட ணம் கூடு த லாக இருந் தா லும் பர வா யில்லை என தனி யார் ஆம்னி பஸ் சில் பய ணித் த தற்கு பல னாக பஸ் டி ரை வர் மற் றும் செக் யூ ரிட் டி யின் தகாத வார்த் தை க ளால் பய ணி கள் கடும் மன உ ளைச் ச லுக்கு ஆளா கி னர். இதனை சம் மந் தப் பட்ட தனி யார் ஆம்னி பஸ் நிர் வா கம் கவ னத் தில் கொண்டு உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று புகார் தெரி வித் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-