அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
குன்னம், ஏப்.19-பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக முகம்மது ஷா நவாஸ் (வயது 34) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டிப்ளமோ படித்துள்ளார். சென்னை ஆளூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருடைய பெற்றோர் ஜைநூல்ஆபிதீன்-ரபியத்பீவி. ஷாநாவாஸ்க்கு பர்வீன் என்ற மனைவியும், முகம்மது ரைஹான் என்ற மகனும் உள்ளார். 2011-ம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். தற்போது மாநில துணை பொதுசெயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-