அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சென்னை, ஏப். 10:
திமுக கூட் டணியில் இடம் பெற் றுள்ள சிவகாமியின் சமூக சமத்துவப்படை கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி யும், என். ஆர். தன பா ல னின் பெருந் த லை வர் மக் கள் கட் சிக்கு சென்னை பெரம் பூர் தொகு தி யும் ஒதுக் கப் பட் டுள் ளது.
திமுக கூட் ட ணி யில் இடம் பெற் றுள்ள காங் கி ரஸ், மனி த நே ய மக் கள் கட்சி, இந் திய யூனி யன் முஸ் லிம் லீக், புதிய தமி ழ கம் ஆகிய கட் சி க ளுக்கு ஏற் க னவே தொகு தி கள் ஒதுக் கப் பட்டு விட் டன. காங் கி ர சுக்கு 41 தொகு தி க ளும், மனி த நேய மக் கள் கட்சி மற் றும் இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் ஆகிய கட் சி க ளுக்கு தலா 5 தொகு தி க ளும், புதிய தமி ழ கம் கட் சிக்கு 4 தொகு தி க ளும் ஒதுக் கப் பட் டுள் ளன.
இந்த நிலை யில் திமுக கூட் ட ணி யில் உள்ள பெருந் த லை வர் மக் கள் கட் சித் தலை வர் என்.ஆர்.தன பா லன் மற் றும் சமூக சமத் து வப் படை தலை வ ரும் முன் னாள் ஐஏ எஸ் அதி கா ரி யு மான சிவ காமி ஆகி யோர் கோபா ல பு ரத் தில் நேற்று திமுக தலை வர் கரு ணா நிதி மற் றும் பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் ஆகி யோரை சந் தித்து பேசி னார் கள்.
அப் போது சமூக சமத் து வப் படை தலை வர் சிவ கா மிக்கு பெரம் ப லூர் தொகு தி யும், பெருந் த லை வர் மக் கள் கட் சிக்கு சென்னை பெரம் பூர் தொகு தி யும் ஒதுக் கப் பட்டு ஒப் பந் தங் கள் கையெ ழுத் தா யின.
கரு ணா நிதி சந் திப் புக்கு பின் வெளியே வந்த அவர் கள் நிரு பர் க ளி டம் கூறு கை யில், எங் க ளுக்கு தொகுதி ஒதுக் கி யி ருப் பது மிகுந்த திருப்தி அளிக் கி றது. திமுக கூட் டணி இந்த தேர் த லில் அமோக வெற்றி பெறும். இதற் காக நாங் கள் அய ராது பாடு ப டு வோம் என் ற னர்.
இதைத் தொடர்ந்து கரு ணா நி தியை விவ சா யி கள் தொழி லா ளர் கட்சி தலை வர் பொன் கு மார் சந் தித் துப் பேசி னார். பின் னர் அவர் கூறு கை யில் எங் க ளுக்கு எந்த தொகுதி என் பது நாளை முடி வா கும் என் றார்.
பெருந் த லை வர் மக் கள் கட் சிக்கு ஒதுக் கப் பட்ட தொகு திக் கான ஒப் பந்த நகலை திமுக தலை வர் கரு ணா நி தி யி டம் இருந்து கட்சி தலை வர் என்.ஆர்.தன பா லன் பெற் றுக் கொண் டார்.
சமூக சமத் து வப் படை கட் சிக்கு ஒரு தொகுதி ஒதுக் கப் பட் டுள் ளது. இதற் கான ஒப் பந்த நகலை திமுக தலை வர் கரு ணா நி தி யி டம் இருந்து கட்சி தலை வர் சிவ காமி பெற் றுக் கொண் டார். உடன், பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின், துரை மு ரு கன், ஐ.பெரி ய சாமி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-