அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

.
 
பெரம் ப லூர், ஏப்.20:
திமுக ஆட் சிக்கு வந் த வு டன் தமி ழ கத் தில் ஒரு சொட்டு மது கூட இருக் காது என்று திமுக பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் அறி வித் தார். ‘ மது வி லக்கு என் றாலே அது பூரண மது வி லக் கு தான் என்று முதல் வர் ஜெய ல லி தா வுக்கு அவர் பதி ல டி யும் கொடுத் தார்.
பெரம் ப லூர் மாவட் டம் குன் னத் தில் ேநற்று நடந்த திமுக பொதுக் கூட் டத் தில் திமுக வேட் பா ளர் கள் குன் னம் தங் க து ரை ராஜ், அரி ய லூர் சிவ சங் கர், சமூக சமத் து வ படை கட்சி வேட் பா ளர் பெரம்பலூர் சிவ காமி ஆகி யோரை ஆத ரித்து தி.மு.க. பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் பேசி னார். அப் போது அவர் பேசி ய தா வது: அதி முக ஆட் சி யில் இந்த 5 வரு டத் தில் முதல் வர் ஜெய ல லிதா இங்கு வந் த துண் டா? இந்த மாவட் டத் துக் கா வது வந் த துண் டா? மக் களை சந் தித்து குறை களை கேட் ட துண் டா? இப் போது தேர் தல் வரு வ தால் அது வும் ஹெலி காப் ட ரில் பறந்து வந்து, கூட் டப் ப டும் கூட் டத் தில் பேசி விட்டு செல் கி றார். ஆனால் இங்கு வந் தி ருப் பது கூட் டப் பட்ட கூட் ட மல்ல. தானாக வந்த கூட் டம்.
தேர் தல் பிர சா ரத் தில் முதல் வர் ஜெய ல லிதா அண்ட புளுகு, ஆகாச புளு கு களை அவிழ்த் து வி டு கி றார். இந் தி யா வி லேயே பொய் மட் டும் பேசும் ஒரு முதல் வர் யார் என் றால், அது ஜெய ல லி தா வா கத் தான் இருக் கும். திமுக ஆட் சி யில் இந்த பெரம் ப லூர் மாவட் டத் துக்கு அப் போது மத் திய அமைச் ச ராக இருந்த ராசா வின் முயற் சி யால் அரசு கலைக் கல் லூரி, பாலி டெக் னிக் கல் லூரி, ஐடிஐ போன்ற எண் ணற்ற திட் டங் கள் கொண்டு வரப் பட் டன. தி.மு.க ஆட் சி யில் இங்கு மருத் து வக் கல் லூரி கட்ட அடிக் கல் நாட் டப் பட் டது. அந்த திட் டத்தை இந்த ஆட் சி யில் கிடப் பில் போட் டு விட் டார் கள்.
முதி யோர் ஓய் வூ திய திட் டத் தில் பய ன டைந்து வந் த வர் க ளில் 60 சத வீ தம் பேருக்கு ஓய் வூ தி யத்தை நிறுத் தி விட் டார் கள். கடந்த திமுக ஆட் சி யில் கட்சி பாகு பாடு பார்க் கா மல் முதி யோர் ஓய் வூ தி யம் வழங் கப் பட் டது. ஆனால் இப் போது அதி மு க வி ன ராக பார்த்து ஓய் வூ தி யம் வழங் கு கி றார் கள். டிராக் டரை வங்கி அதி கா ரி கள் ஜப்தி செய் த தால் விவ சாயி அழ கர் தற் கொலை செய்து கொண்ட கொடு மை யும் பக் கத் தில் உள்ள அரி ய லூர் மாவட் டத் தில் தான் நடந் துள் ளது.
திமுக ஆட் சிக்கு வந் த தும் இங்கு விவ சாய கல் லூரி, செந் துறை கூட்டு குடி நீர் திட் டம், சின் ன முட்லு அணை திட் டம், கொள் ளி டம் ஆற் றின் குறுக்கே 6 தடுப் ப ணை கள் போன்ற உங் கள் அனைத்து கோரிக் கை க ளும் நிறை வேற் றப் ப டும். நேற்று (18ம் தேதி) காஞ் சி பு ரத் தில் நடந்த பொதுக் கூட் டத் தில் ஜெய ல லிதா, சென்னை ெவள் ளத் தின் போது, செம் ப ரம் பாக் கம் ஏரி திடீ ரென திறந் து வி டப் ப ட வில்லை என்று விஷத்தை கக்கி பிர சா ரம் செய் துள் ளார்.
வெள்ள சேதம் ஏற் பட் ட போது, செம் ப ரம் பாக் கம் ஏரியை திறந்து விட் டது ஏன் என்று எல் லோ ரும் கேள்வி எழுப் பி ய போது, ஜெய ல லிதா பதில் கூறா மல், தலைமை செய லா ளர் ஞான தே சி கன், அது வும் மிக வும் தாம த மாக, செம் ப ரம் பாக் கம் ஏரி திடீ ரென திறந்து விடப் ப ட வில்லை என் றார். ஆனால் இப் போது தோல்வி பயத் தில் அவரே இப் படி உள றி வ ரு கி றார். செம் ப ரம் பாக் கம் ஏரி விவ கா ரத் தில் என்ன நடந் தது என விசா ர ணைக்கு உத் த ர விட ஜெய ல லிதா தயா ரா? என சவால் விடுக் கி றேன்.
தேர் தல் பிர சார கூட் டங் க ளில் தான் சொன்ன அனைத் தை யும் செய் து விட் ட தா க வும், சொல் லா த தை யும் செய் த தா க வும் அவர் கூறி வரு கி றார். ஆமாம் சரி தான். ஊருக்கு ஊர் டாஸ் மாக்கை திறக்க மாட் டேன் என்று அவர் ெசால் ல வில்லை. ஆனால் செய் தார். செம் ப ரம் பாக் கம் ஏரியை திறக்க மாட் டேன் என்று சொல் ல வில்லை. ஆனால், திறந் தார். இதைத் தான் அவர் சொல் லா த தை யும் செய் த தாக கூறு கி றார்.
திமுக தேர் தல் அறிக் கை யில், மது வி லக்கு அமல் ப டுத்த சட் டம் என் று தான் கூறப் பட் டுள் ளது. பூரண மது வி லக்கு என்று இல்லை என்று ஜெய ல லிதா பிதற்றி வரு கி றார். மது வி லக்கு என் றாலே அது பூரண மது வி லக் கு தான். ராஜாஜி முதல் வ ராக இருந் த போ து கூட, தமிழ் நாடு மது வி லக்கு சட் டம் 1937 என் று தான் கொண் டு வந் தார். தமி ழக அர சி லும் மது வி லக்கு மற் றும் ஆயத் தீர்வை என்ற துறை தான் உள் ளது. பூரண மது வி லக்கு துறை என்று இல்லை.
இப் போது சொல் கி றேன், திமுக ஆட் சிக்கு வந் த வு டன், ஒரு சொட்டு மது கூட தமி ழ கத் தில் இருக் காது என உறு தி யாக கூறு கி றேன்.
திமுக தேர் தல் அறிக் கை யில் லோக் ஆயுக்தா சட் டம், விவ சா யத் துக்கு தனி பட் ஜெட், கல் வி க டன் தள் ளு படி, பால் விலை ₹7 குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட் ட ணம் என எண் ணற்ற திட் டங் கள் உள் ளன. எனவே மீண் டும் திமுக ஆட்சி அமைய,அனை வ ரும் ஆத ரவு தர வேண் டும் என கேட் டுக் கொள் கி றேன். இவ் வாறு ஸ்டா லின் பேசி னார்.
பெரம் ப லூர் மாவட் டம் குன் னத் தில் நடந்த தேர் தல் பிர சார கூட் டத் தில் திமுக பொரு ளா ளர் மு.க.ஸ்டா லின் பேச்சை கேட்க திரண்டு வந்த மக் கள் வெள் ளம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன்
ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது
மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்கு தான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
பெரம் ப லூர் மாவட் டம் குன் னத் தில் நடந்த தேர் தல் பிர சார கூட் டத் தில் திமுக வேட் பா ளர் கள் குன் னம் தங் க து ரை ராஜ், அரி ய லூர் சிவ சங் கர், சமூக சமத் து வ படை கட்சி வேட் பா ளர் பெரம்பலூர் சிவ காமி ஆகி யோரை ஆத ரித்து மு.க.ஸ்டா லின் பேசு கி றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-