அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதிதாக உம்ராவிற்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடுமையான வெயில் ஆரம்பிக்க உள்ளது சவுதி அரேபியாவில்

மக்காவில் கடுமையான வெயில் இருக்கும்


அடிக்கும் வெயிலிற்கு கால் பாதங்கள் வெடிக்கும் சில நேரங்களில் மூக்கில் இருந்து லேசாக இரத்தம் வரும்

கால் வெடிப்பை போக்கி கொள்ள ரூமிற்கு வந்தவுடன் வேஸ்லின் தடவி கொள்ளுங்கள்

உம்ராவிற்கு வருபர்வர்கள் ஹரத்தில் செல்வதற்கு முன் இதை போன்ற பையில் தண்ணீர் பாட்டில் வைத்து கொள்ளுங்கள் தேவையான முக்கியமான ஜாமான்களை இதில் வைத்து கொள்ளுங்கள் முக்கியமாக தண்ணீர் பிடித்து கொள்ளுங்கள்

ஆங்காங்கே zam zam தண்ணீர் இருக்கும்

கொஞ்சம் பிஸ்கட் ஸ்நேக்ஸ் ஏதும் வைத்து கொள்ளுங்கள் சாபிடுவதற்கு

நீங்கள் உள்ளே சென்று விட்டால் வெளியே வருவது கடினம்

வெளியே வந்து விட்டால் திரும்பி காபாவிற்குள் செல்வது கடினம் சில நேரம் கூட்டம் அதிகமாகி விட்டால் பாதைகளை அடைத்து வைத்து விடுவார்கள் வெளியே செல்லலாம் திரும்பி உள்ளே செல்ல முடியாது

கூட்டம் குறைந்த பிறகு தான் உள்ளே செல்ல முடியும்

இதானால் நீங்கள் கூட வந்தவர்களை மிஸ் பண்ண நேரிடலாம்

நீங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு கேட்டு செல்ல கூட உங்களுக்கு தெரியாது அரபியர்கள் களுக்கு ஆங்கிலம் பேச விரும்ப மாட்டார்கள் அரேபியர்கள் அரபி மட்டும் தான் பேசுவார்கள் அரபி க்கு மட்டும் தான் முக்கிய துவம் கொடுப்பார்கள் சவுதி அரேபியர்கள் ஸோ சவுதி அரேபியர்கள் ஆங்கிலம் படிபதில்லை சவுதியில் இங்லிஸ் எடுபடாது அரபி தெரியாமல் தேடி கண்டு பிடிப்பது கடினம்

அதை போல் பாத்ரூம் சென்று விட்டு தயாராக செல்லவும் ஒது எடுத்து விட்ட பிறகு திரும்பி பாத்ரூம் வர வேண்டும் என்றால் நிறைய தூரம் நடக்க வேண்டும் வயதானவர்களுக்கு இது கடினம்

வெளியே சென்று விட்டு திரும்ப காபாவை காண செல்வது கடினம் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் உள்ளே செல்ல முடியாது

ஒரு முறை சென்று விட்டால் அங்கே உட்காந்து திக்ர் சலாவாத்து செய்து கொண்டு இருங்கள் தயார் நிலையில் செல்லுங்கள்

ஒரு டிஷ்ஷு பாக்சும் கையில் வைத்து கொள்ளுங்கள் வேர்த்து கொட்டும் அடிக்கும் வெயிலிற்கு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-