அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஏப்.14:
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை மாற்றக் கோரி தொகுதி முழுக்க அதிமு கவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதி முக வேட் பா ளர் கள் பட் டி யலை அக் கட் சி யின் பொதுச் செய லா ளர் ஜெய ல லிதா கடந்த 4ம் தேதி வெளி யிட் டார். இதில் பல் வேறு குற் றச் சாட் டு க ளுக்கு ஆளான பல ருக்கு சீட் வழங் கப் பட் டுள் ள தாக கூறி, அவர் களை மாற்ற வேண் டும் என அக் கட்சி ெதாண் டர் கள் வலி யு றுத்தி வரு கின் ற னர். மேலும் அவர் க ளுக்கு எதி ராக பல் வேறு புகார் கடி தங் களை கட்சி தலை மைக்கு ஆதா ரத் து டன் தெரி வித்து வரு கி றார் கள்.
மேலும் பலர் வேட் பா ளரை மாற் றக் கோரி பல் வேறு வழி க ளில் எதிர்ப்பை காட்டி வரு கின் ற னர்.. புகார் க ளின் அடிப் ப டை யில் இது வரை 18 வேட் பா ளர் களை ஜெய ல லிதா மாற் றி யுள் ளார். ஆனா லும் தொடர்ந்து மேலும் பல வேட் பா ளர் க ளை மாற்ற வேண் டும் என கட் சி யி னர் வலி யு றுத்தி வரு கின் ற னர்.
இதற் கி டையே பெரம் ப லூர் தொகுதி வேட் பா ள ராக தற் போ தைய எம் எல்ஏ தமிழ் செல் வ னுக்கு மீண் டும் வாய்ப்பு வழங் கப் பட் டது. ஏற் க னவே அவர் மீது கடும் அதி ருப் தி யில் உள்ள கட் சி யி னர் இத னால் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். அவரை மாற் றி விட்டு வேறு வேட் பா ளரை களம் இறக்க வேண் டும் என்று கூறி வரு கின் ற னர். தொடர்ந்து பல வேட் பா ளர் கள் மாற் றப் பட் டும், தமிழ் ச் செல் வன் மாற் றப் ப டா த தால், பூலாம் பாடி நகர செய லா ளர் வினோத், குரும் ப லூர் பேரூ ராட்சி தலை வர் பாப் பம் மாள், முன் னாள் ஒன் றிய கவுன் சி லர் பழ னி சாமி உள் பட சுமார் 50க்கும் மேற் பட்ட அதி மு க வி னர் கடந்த 7ம் தேதி போயஸ் கார் டன் சென்று ஜெய ல லி தா வி டம் மனு அளிக்க முயன் ற னர்.
ஆனால் அவர் களை போலீ சார் உள்ளே விட மறுத் த தால், சாலை யில் அமர்ந்து போராட் டம் நடத் து வோம் என்று எச் ச ரித் த னர். இதை ய டுத்து அவர் க ளில் 4 பேர் மட் டும் உள்ளே செல்ல அனு ம திக் கப் பட் ட னர். அங்கு அவர் கள் வேட் பா ளரை மாற் றக் கோரி ஜெய ல லி தா வின் உத வி யா ள ரி டம் மனு கொடுத் து விட்டு வந் த னர்.
அதன் பின் பும் வேட் பா ளர் மாற் றப் ப டா த தால் விரக் தி ய டைந்த அதி ருப் தி யா ளர் கள் ேநற்று இன்று தொகுதி முழு வ தும், தமிழ்ச் செல் வ னுக்கு எதி ராக போஸ் டர் களை ஒட் டி னர். அதில் ‘வேட் பா ளர் தமிழ் செல் வனை மாற்று, தொகுதி மக் களை மதிக் கத் தெ ரி யா த வர் வேட் பா ள ரா! 5 ஆண் டு கள் சுருட் டி யது போதும்! அதி முக பொதுச் செய லா ளர் அவர் களே, களை எடுத் தால் வெற்றி நிச் ச யம், இப் ப டிக்கு பொது மக் கள், பெரம் ப லூர் சட் ட மன்ற தொகு தி’ என அச் சி டப் பட் டுள் ளது.
இந்த போஸ் டர் விவ கா ரம் அதி மு க வி ன ரி டையே பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது. இது பற்றி அறிந்த எம் எல்ஏ தமிழ்ச் செல் வன் தனது ஆத ர வா ளர் களை கொண்டு அந்த போஸ் டர் களை கிழித்து வரு கி றார் என் பது குறிப் பி டத் தக் கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-