அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,ஏப்,21:
அனை வ ருக் கும் கல்வி இயக் கத் தின் மூ லம் 2016-17ம் கல் வி யாண் டிற் கான பள் ளி செல்லா குழந் தை கள் மற் றும் மாற் றுத் தி ற னா ளி கள் கணக் கெ டுப் புப் பணி ஏப் ரல், மேமா தங் க ளில் நடக் கி றது என அனை வ ருக் கும் கல் வி இ யக்க முதன் மைக் கல் வி அ லு வ லர் கணே சன் தெரி வித் துள் ளார். இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
அனை வ ருக் கும் கல் வி இ யக் கத் தின் மூல மாக 2016-17ம் கல் வி யாண் டிற் கான பள் ளி செல் லாக் குழந் தை கள் மற் றும் மாற் றுத் தி ற னா ளி கள் கணக் கெ டுப்பு பணி யினை மேற் கொள் வது குறித்த ஒருங் கி ணைப் புக் குழு கூட் டம் அனை வ ரு கும் கல்வி இயக அலு வ ல கத் தில் நடை பெற் றது. கூட் டத் திற்கு பெரம் ப லூர் மா வட்ட கூடு தல் முதன் மைக் கல் வி அ லு வ ல ரும், அனை வ ருக் கும் கல் வி இ யக்க மாவட் டத் திட்ட ஒருங் கி ணைப் பா ள ரு மான கணே சன் தலைமை வகித் துப் பேசி ய தா வது :
இல வச கட் டா யக் கல்வி உரி மைச் சட் டத் தின் படி 6முதல் 14வய து டைய அனைத் துக் குழந் தை க ளை யும் முறை யாக பள் ளி யில் சேர்த்து கல் வி கற் கும் வகை யில் பெரம் ப லூர் மாவட் டத் தில் பள் ளி செல் லாக் குழந் தை கள் மற் றும் 0முதல் 18வய து டைய மாற் றுத் திற னா ளி கள் கணக் கெ டுப்பு பணி யினை முதற் கட் ட மாக ஏப் ரல் 5முதல் ஏப் ரல் 30ம்தேதி வரை யி லும், இரண் டாம் கட் ட மா கமே 17ம்தே தி மு தல் மேமா தம் 24ம்தேதி வரை யி லும் வீடு,வீடா கச் சென்று துல் லி ய மான கணக் கெ டுப்பு பணி மேற் கொள் ளப் பட உள் ளது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள அனைத்து ஒன் றி யங் க ளி லும் வீடு,வீடா கச் சென்று பள் ளி செல் லாக் குழந் தை கள் மற் றும் மாற் றுத் தி ற னா ளி கள் கண் ட றி யப் பட வேண் டும். இந் தக் கணக் கெ டுப் புப் பணி யில் பள் ளி செல் லாக் குழந் தை கள், இடை நின்ற குழந் தை கள், புலம் பெ யர்ந்த குழந் தை கள் மற் றும் மாற் றுத் தி ற னா ளி கள் எண் ணிக் கையை மிகச் ச ரி யாக எந் த ஒரு குழந் தை யும் விடு ப டா மல் கண் ட றி யப் பட வேண் டும். இந் தப் பணி யில் ஈடு ப டும் களப் ப ணி யா ளர் கள் கண் ட றி யப் ப டும் குழந் தை க ளின் விவ ரங் களை அதற் கு ரிய படி வத் தில் அனைத்து தக வல் க ளை யும் புகைப் ப டத் து டன் கணக் கெ டுப்பு பணி யின் போது களத் தி லேயே சேக ரிக்க வேண் டும்.
குறிப் பாக இடம் பெ யர்ந்த தொழி லா ளர் க ளின் இடம் பெ ய ரும் காலம் கண் ட றி தல் வேண் டும்.பல் வேறு மாநி லத் தொ ழி லா ளர் கள் தொழில் நி மித் த மாக மாவட் டத் திற்கு வரு கின் ற னர். அவர் க ளின் குழந் தை க ளை யும் பள் ளி யில் சேர்க்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். ஒன் றி ய அ ள வில் ஒரு குழு அ மைத்து குடி யி ருப் பு களை பகிர்ந் த ளித்து கணக்கெ டுப் புப் ப ணி யினை துல் லி ய மாக மேற் கொள் ள வேண் டும். பள்ளி மாண வர் க ளி டம் கருத் துக் கேட் பு ந டத்தி அவர் க ளின் குடி யி ருப்பு, தெரிந் த கு ழந் தை கள், பள் ளி செல்லா, இடை நின்ற மாண வர் கள் மற் றும் மாற் றுத் தி றன் கொண்ட குழந் தை கள் கு றித்த விப ரங் களை சேக ரிக்க வேண் டும்.
பள் ளி அ ள வில் கிரா ம கல் விக் குழு மற் றும் பள்ளி மேலாண் மைக் குழு ஆகி யோர் களி டம் கலந் து ஆ லோ சித்து பள் ளி செல்லா மற் றும் மாற் றுத் தி றன் கொண்ட குழந்தை களின் விப ரங் களை சேக ரிக் க வேண் டும். இந் தப் ப ணி யினை தொடங் கு வ தற்கு முன் பாக ஊர க வ ளர்ச்சி, நக ராட்சி, பேரூ ராட்சி ஆகிய துறை க ளி ட மி ருந்து குடி யி ருப்பு விப ரங் க ளைப் பெற வேண் டும் எனக் கேட் டுக் கொண் டார். இதில் அனை வ ருக் கும் கல் வி இ யக்க உத வித் திட் ட அ லு வ லர் பாஸ் கர், தொழி லா ளர் ந லத் துறை துணை ஆய் வா ளர் கொளஞ்சி உள் ளிட்ட அலு வ லர் கள் கலந் து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-