அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்,24:
கடந்த 2008-2010ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட் சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முயற்சியால், மந்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி பெரம்பலூ ருக்கு கொண் டு வ ரப் பட் டது. இப் பள் ளிக் கான சொந் தக் கட் டி டம் கட் டு வ தற்கு அப் போ தைய கலெக் டர் விஜ யக் கு மார் தண் ணீர் பந் தல் அருகே இடத்தை தேர் வு செய்து ரூ.12கோடி யில் கட் டு மா னப் பணி க ளுக்கு ஒப் பு தல் பெறப் பட் டும், அங்கு தேசி ய நெ டுஞ் சா லையை கடந்து பள் ளிக் குழந் தை கள் செல் வது ஆபத் தென் ப தால் மாற்று இடம் பரி சீ லிக் கப் பட் டது.
பிறகு பெரம் ப லூர் கலெக் ட ராக தரேஸ் அ ஹ மது பொறுப் பேற்ற நிலை யில், பெற் றோர் கள் தரப் பால், கலெக் டர் அலு வ ல கப் பெருந் திட்ட வளா கத் தி லேயே நிலம் வழங் கக் கோரி, மாவட்ட விளை யாட்டு மைதா னம் அருகே 5.13 ஏக் க ரில் இந் து ச மய அற நி லை யத் துறை கட் டுப் பாட் டி லி ருந்த மத ன கோ பா ல சு வாமி கோயில் நிலத் தைப் பெறு வ தற்கு முடி வா னது. கோயில் நிர் வா கமோ கலெக் டர் அலு வ லக சுற் று வட் டா ரத் தி லுள்ள நிலத் தின் தற் போ தைய மதிப் பீட் டைக் கணக் கிட்டு, ஒரு கோ டிக்கு நெருக் க மாக விலை கூ றி யது. பெரும் பா லும் அரசு ஊழி யர் க ளின் பிள் ளை களே இங் கு ப டிப் ப தால் பெற் றோர் ஆசி ரி யர் கள் கழ கம் சளைக் கா மல் போராடி சத் த மின்றி பணத்தை வசூ லித் தது.
இதன் படி கேந் தி ர வித் யா லயா வர லாற் றில் இந் தி யா வி லேயே பெற் றோர் ஆசி ரி யர் கழ கத் தால் வசூ லிக் கப் பட்ட இமா ல யத் தொகை யாக ரூ.78லட் சத்தை வசூ லித்து மாவட்ட நிர் வா கத் திடம் வழங் கி யது. இதற் காக அங்கு படிக் கும் மாண வர் கள் பேரில் தலைக்கு ரூ.25ஆயி ரம் நன் கொ டை யாக வசூ லிக் கப் பட் டது. அதி லும் போதாக் கு றை யாக 25 லட் சத்தை வட் டி யில் லாக் கட னா க வும் நிர் வா கி கள் வாங் கிக் கட் டி யது குறிப் பி டத் தக் கது. இத னை ய டுத்து பட் டா வோடு கட் டிட மாதி ரிக் கான வரை ப டத் தை யும் வழங் கி னால் தான் நிதி ஒ துக் கு மென்ற நிலை யா ன போது, அதற் கேற் ற படி கோயில் நிலம் மாவட்ட நிர் வா கத் தின் பெய ரி லும், மாவட்ட நிர் வா கம் அதனை கேந் திர வித் யா லயா பெய ரி லும் பட்டா மாற் றம் செய்து கொடுத் தது.
பிறகே புது டெல் லி யி லுள்ள கேந் திர வித் யா லயா தலை மை யி டம் கட் டு மா னப் பணி க ளுக் காக ரூ.24கோடியை ஒதுக் கி யது. தற் போது கலெக் டர் அலு வ ல கத் தின் தெற்கே சொந் தக் கட் டி டத் தில், தரம் உயர்த் தப் பட்டு 12ம் வகுப் பு வரை இயங் கும் நிலை யுள் ளது. இந் நி லை யில் அதற்கு முட் டுக் கட்டை போட் ட து போல், பெரம் ப லூர் கேந் தி ர வித் யா லயா பள் ளி யின் தலை வ ரா க வுள்ள மாவட் டக் கலெக் டர் நந் த கு மார், பத் தி ரப் ப திவு செய் து கொ டுத்த இடத் தைப் பங் கு போட் டுத் தரு வ து போல், அதி லுள்ள சிறு ப கு தியை உள் விளை யாட்டு அரங் கம் அமைப் ப தற்கு அனு ம தி ய ளித் துள் ளார். இதன் படி உள் வி ளை யாட்டு அரங் கத் திற் கான பில் லர் அமைக் கும் பணி க ளும் தொடங் கி விட் டன. இத னை ய றிந்த கேந் தி ர வித் யா லயா பள்ளி பெற் றோர் கள் கொதிப் ப டைந் த னர்.
இத னி டையே நேற்று பள் ளி யில் பெற் றோர் ஆ சி ரி யர் சங் கக் கூட் டம் செய லா ளர் செந் தில் தலை மை யில் நடந் துள் ளது. அப் போது பள் ளிக் காக ஒதுக் கப் பட்ட இடம் பறி போ வ தாக ஒரு வர் பேசி ய தால் கொந் த ளித்த பெற் றோர் கள் ஒன்று திரண்டு காலி ம னைக் கும், கலெக் டர் அலு வ ல கத் திற் கும் வந்து முற் று கை யிட் ட னர். பத் தி ரத்தை மாற்றி பதி வு செய் யத் தாம த மா னால் ஒதுக் கப் பட் ட நிதி கிடைக் காது என வும் கொந் த ளித் த னர். இத னால் கலெக் டர் அலு வ ல கத் தில் பர ப ரப்பு ஏற் பட் டது. பிறகு அனை வ ரும் 2மணி நே ரத் திற்கு மேலா கக் காத் தி ருந்து, கலெக் டர் நந் த கு மாரை சந் தித் த னர்.
அப் போது அவர், அங் குள்ள நிலத்தை திங் கட் கி ழமை அளந் து பார்த்து, அது கேந் தி ர வித் யா லயா பள் ளிக்கு எழு தித் த ரப் பட்ட இட மாக இருந் தால் அப் ப டியே கொடுத் து வி டு கி றேன், அது வரை உள் வி ளை யாட்டு அரங் கப் ப ணி க ளை யும் நிறுத் தி வைக் கி றேன் என் ற தை ய டுத்து அனை வ ரும் அமை தி யாக அங் கி ருந்து சென் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-