அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.



2016- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு


1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) : ஜெயலலிதா கழகப் பொதுச் செயலாளர்

2. கும்மிடிபூண்டி (1) : K.S. விஜயகுமார் , , B.Com., A.F.Tech.,
தானாகுளம் கிளைக் கழகச் செயலாளர்மஞ்சங்காரணை ஊராட்சி, எல்லாபுரம் ஒன்றியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

3. பொன்னேரி (தனி) (2) : சிறுணியம் ஞ. பலராமன் பலராமன், M.A.,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

4. திருத்தணி (3) : P.M.. நரசிம்மன் M.A., B.L., ஆர்.கே. பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளர் தமிழ்ந நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் துணைத் தலைவர்

5. திருவள்ளூர் (4) : A. பாஸ்கரன் கரன், B.A., B.L., (M.A.,) திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர் திருவள்ளூர் நகர மன்றத் தலைவர்

6. பூந்தமல்லி (தனி) (5) : T.A.ஏழுமலை B.A., LLB., பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்

7. ஆவடி (6) : க. பாண்டியராஜன் B.E. (Hons)., MBA.,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

8. மதுரவாயல் (7) : திரு பா. பென்ஜமின் B.A. மதுரவாயல் பகுதிக் கழகச் செயலாளர் சென்னை மாநகராட்சி துணை மேயர்

9. அம்பத்தூர் : V. அலெக்சாண்டர் ,B.Sc., B.Ed., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் சென்னை மாநகராட்சி 89-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்

10. மாதவரம் (9) : D. தஷ்ணாமூர்த்தி B.A., திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் சென்னை மாநகராட்சி 30-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்

11. திருவொற்றியூர் (10) : B. பால்ராஜ் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MGR மன்ற இணைச் செயலாளர்

12. பெரம்பூர் (12) : ஞ. வெற்றிவேல், ((B.A.,) வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

13. கொளத்தூர் (13) : J.C.D.. பிரபாகர், B.A., B.L., M.L.A., கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

14. வில்லிவாக்கம் (14) : தாடி ம. ராசு ராசு, M.A., PGDPR., DLW., (LLB.,)அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்
சென்னை மாநகராட்சி98-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்

15. திரு.வி.க. ந நகர் (தனி) (15) க: வ. நீலகண்டன், எம்.எல்.ஏ., வட சென்னை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்

16. எழும்பூர் (தனி) (16) : பரிதி இளம்வழுதி கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

17. ராயபுரம் (17) : D.. ஜெயக்குமார், B.Sc., B.L., M.L.A.,

18. துறைமுகம் (18) : K.S. சீனிவாசன், னிவாசன், B.A., (B.L.,) வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

19. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி (19) : நூர்ஜஹான், M.A., M.Phil தென் சென்னை தெற்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர்
தலைமைக் கழகப் பேச்சாளர் சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர்

20. ஆயிரம்விளக்கு (20) : பா. வளர்மதி கழக இலக்கிய அணிச் செயலாளர் சமூக நலம், சத்துணவுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

21. அண்ணாநகர் (21) : கோகுல இந்திரா B.A., B.L., கழக மகளிர் அணிச் செயலாளர் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்
22. விருகம்பாக்கம் (22) : விருகை V.N. ரவி ரவி, (B.A.,) தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு பஞ்சாலைக் கழகம்
23. சைதாப்பேட்டை (23) : C பொன்னையன் B.Com., B.L., கழக அமைப்புச் செயலாளர்முன்னாள் அமைச்சர்

24. தியாகராயநகர் (24) : சரஸ்வதி ரெங்கசாமி, B.A., கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

25. மைலாப்பூர் (25) : சு. நடராஜ், eluh{, M.Sc., M.A., B.L., IPS., (Retd.,) முன்னாள் தலைவர், தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
காவல் துறை முன்னாள் இயக்குநர்

26. வேளச்சேரி (26) : நீலாங்கரை M.C. முனுசாமி சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக் குழுத் தலைவர்

27. சோழிங்கநல்லூர் (27) :N. லியோ சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் சென்னை மாநகராட்சி 15-ஆவது மண்டலக் குழுத் தலைவர்

28. ஆலந்தூர் (28) : பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) : K. பழனி குன்றத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

30. பல்லாவரம் (30) : C.V. இளங்கோவன் கோவன், B.A., B.L., பம்மல் நகரக் கழகச் செயலாளர் நகர மன்றத் தலைவர்

31. தாம்பரம் (31) : சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், B.A., B.L.,காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

32. செங்கல்பட்டு (32) : R. கமலகண்ணன் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

33. திருப்போரூர் (33) : M. கோதண்டபாணி M.A., (LLB.,) காஞ்சிபுரம் மத்திய மாவட்ட ஆழுசு மன்ற துணைச் செயலாளர் மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர்

34. செய்யூர் (தனி) (34) : A. முனுசாமி M.A.,காஞ்சிபுரம் மத்திய மாவட்ட ஆழுசு இளைஞர் அணி செயலாளர்

35. உத்திரமேரூர் (36) : வாலாஜாபாத் பா. கணேசன், எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

36. காஞ்சிபுரம் (37) : மைதிலி திருநாவுக்கரசு காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் காஞ்சிபுரம் நகர மன்றத் தலைவர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

37. அரக்கோணம் (தனி) (38) : கோ.சி. மணிவண்ணன் வேலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொருளளர்

38. சோளிங்கர் (39) : N.G. பார்த்திபன் திபன், B.A., B.L.,வேலூர் கிழக்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் இயக்குநர், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

39. காட்பாடி (40) S.R.K. அப்பு B.Com., (MBA.,) வேலூர் கிழக்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் 40. ராணிப்பேட்டை (41) : சுமைதாங்கி ஊ. ஏழுமலை
வேலூர் (மாநகர்) மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்

41. ஆற்காடு (42) : K.V. ராமதாஸ் , B.Sc., B.Ed., ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்

42. வேலூர் (43) : ப. நீலகண்டன் வேலூர் மேற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

43. அணைக்கட்டு (44) : ம. கலையரசு, M.Com., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

44. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) (45) : G. லோகநாதன் கே.வி. குப்பம் ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதிஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

45. குடியாத்தம் (தனி) (46) : G. ஜெயந்தி பத்மநாபன், BCS., B.L., D.Co-op., கழகப் பொதுக்குழு உறுப்பினர், குடியாத்தம் தொகுதி வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர்மாவட்ட ஊராட்சிக் குழு 12-ஆவது வார்டு உறுப்பினர்

46. வாணியம்பாடி (47) : டாக்டர் நீலோபர் க கபீல் B.E.M.S., LLB., கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் வாணியம்பாடி நகர மன்றத் தலைவர்

47. ஆம்பூர் (48) : R. பாலசுப்பிரமணி வேலூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

48. ஜோலார்பேட்டை (49) : K.C வீரமணி மணி B.A வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

49. திருப்பத்தூர் (50) : T.T குமார் , , B.Com., திருப்பத்தூர் நகரக் கழகச் செயலாளர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர்

50. ஊத்தங்கரை (தனி) (51) : திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ், எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்டக் கழக இணைச் செயலாளர்

51. பர்கூர் (52) : C.Vee ராஜேந்திரன்திரன், ( , B.Sc.,) கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
மாவட்ட ஊராட்சிக் குழு 14-ஆவது வார்டு உறுப்பினர்

52. கிருஷ்ணகிரி (53) : V. கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

53. வேப்பனஹள்ளி (54) : K.P. . முனுசாமி, B.A., B.L., M.L.A.,

54. ஒசூர் (55) : P. பாலகிருஷ்ணா ரெட்டி ஓசூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஓசூர் நகர மன்றத் தலைவர்

55. தளி (56) : C. நாகேஷ் தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர் பேரூராட்சி மன்றத் தலைவர்

56. பாலக்கோடு (57) : K.P. அன்பழகன், B.Sc., M.L.A., தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர்

57. பென்னாகரம் (58) : M.K. வேலுமணி பென்னாகரம் ஒன்றியக் கழகச் செயலாளர்

58. தருமபுரி (59) : பு.தா. இளங்கோவன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

59. பாப்பிரெட்டிபட்டி (60) : G.S. குப்புசாமி கடத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

60. அரூர் (தனி) (61) : R.R முருகன் முருகன், B.A., (M.A., அரூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

61. செங்கம் (தனி) (62) : M. தினகரன் M.A., B.L., திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி பொருளாளர்
பார் அசோசியேஷன் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர்

62. திருவண்ணாமலை (63) : பெருமாள்நகர் K. ராஜன் ராஜன், ( , B.A.,) திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

63. கீழ்பென்னாத்தூர் (64) : K. செல்வமணி, M.A வேட்டவலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் பேரூராட்சி மன்ற 12-ஆவது வார்டு உறுப்பினர்

64. கலசபாக்கம் (65) : ஏ. பன்னீர்செல்வம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 7-ஆவது வார்டு உறுப்பினர்

65. போளூர் (66) : C.M முருகன் M.A., M.Phil., போளூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் சேத்துப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்

66. ஆரணி (67) : சேவூர் S. இராமச்சந்திரன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

67. செய்யார் (68): தூசி K. மோகன் BBA வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்

68. வந்தவாசி (தனி) (69) : V. மேகநாதன் B.A., D.Co-op., வந்தவாசி நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

69. செஞ்சி (70) : அ. கோவிந்தசாமி செஞ்சி ஒன்றியக் கழகச் செயலாளர்

70. மைலம் (71) : கா. அண்ணாதுரை விழுப்புரம் வடக்கு மாவட்ட MGR மன்ற துணைத் தலைவர் வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

71. திண்டிவனம் (தனி) (72) : S.P இராஜேந்திரன் M.A. ஒலக்கூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

72. வானூர் (தனி) (73) : M. சக்கரபாணி M.A விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு 30-ஆவது வார்டு உறுப்பினர்

73. விழுப்புரம் (74) : C.Ve . சண்முகம், , B.A., B.L., M.L.A.,

74. விக்கிரவாண்டி (75) : சேவல் R. வேலு விக்கிரவாண்டி ஒன்றியக் கழகச் செயலாளர்

75. திருக்கோயிலூர் (76) : சேவல் G. கோதண்டராமன் டராமன், B.A., B.L., முகையூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

76. உளுந்தூர்பேட்டை (77) : இரா. குமரகு குமரகுரு, எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்

77. ரிஷிவந்தியம் (78) : கதிர். தண்டபாணி விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை

78. சங்கராபுரம் (79) : A.S.A. இராஜசேகர் ,M.Com., M.Ed.,கள்ளக்குறிச்சி ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

79. கள்ளக்குறிச்சி (தனி) (80) : அ. பிரபு B.Tech. தியாகதுருகம் ஒன்றிய இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
இயக்குநர், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம்

80. கங்கவல்லி (தனி) (81) : அ. மருதமுத்து M.A., B.L., தலைவாசல் தெற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

81. ஆத்தூர் (தனி) (82) : R.M. சின்னதம்பி ( B.A) ஆத்தூர் ஒன்றியக் கழக அவைத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

82. ஏற்காடு (ST) (83) : கு. சித்ரா கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஏற்காடு தொகுதி மஞ்சகுட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர்

83. ஓமலூர் (84) : S. வெற்றிவேல் வேல், B.A., (B.L.,) கருப்பூர் பேரூராட்சிக் கழக அவைத் தலைவர் பேரூராட்சி மன்றத் தலைவர்

84. மேட்டூர் (85) : அ. சந்திரசேகரன் கொப்பம்பட்டி ஊராட்சிக் கழகச் செயலாளர் மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

85. எடப்பாடி (86) : எடப்பாடி K. பழனிசாமி B.Sc சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் bநெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

86. சங்ககிரி (87) : S. இராஜா M.A., B.Ed., மகுடஞ்சாவடி ஒன்றியக் கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

87. சேலம் (மேற்கு) (88) : G. வெங்கடாஜலம், எம்.எல்.ஏ., சேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

88. சேலம் (வடக்கு) (89) : K.R.S.. சரவணன் சரவணன், M.A., B.L., சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்
மாநகராட்சி 7-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்

89. சேலம் (தெற்கு) (90) : A.B. சக்திவேல் B.A., (LLB.,) சேலம் மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்

90. வீரபாண்டி (91) : திருமதி S. மனோன்மணி M.A., பனைமரத்துப்பட்டி ஒன்றியக் கழக இணைச் செயலாளர்

91. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் V. சரோஜா MBBS., M.D., DGO., கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
தாட்கோ முன்னாள் தலைவர்

92. சேந்தமங்கலம் (ST) (93) ) : C. சந்திரசேகரன் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

93. நாமக்கல் (94) : K.P.P பாஸ்கர் , , D.Co-op., M.L.A., நாமக்கல் நகரக் கழகச் செயலாளர்

94. பரமத்தி வேலூர் (95) : R.R. இராஜேந்திரன் B.Sc., MBA., பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

95. திருச்செங்கோடு (96) : பொன். சரஸ்வதி B.Lit.., கழகப் பொதுக்குழு உறுப்பினர், திருச்செங்கோடு தொகுதி திருச்செங்கோடு நகர மன்றத் தலைவர்

96. குமாரபாளையம் (97) : P. தங்கமணி B.A நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்

97. ஈரோடு (கிழக்கு) (98) : K.S. தென்னரசு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

98. ஈரோடு (மேற்கு) (99) : இரா. வரதராஜன் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக் கழக இணை செயலாளர்
சித்தோடு பேரூராட்சி மன்றத் தலைவர்

99. மொடக்குறிச்சி (100) : V.P. சிவசுப்பிரமணி ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு 18-ஆவது வார்டு உறுப்பினர்

100. தாராபுரம் (தனி) (101) : K. பொன்னுசாமி, B.A., B.L., M.L.A., திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

101. பெருந்துறை (103) : தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் , B.A., ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

102. பவானி (104) K.C. கருப்பணன் பவானி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர் பவானி நகர மன்றத் தலைவர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

103. அந்தியூர் (105) : E.M.R. ராஜா (எ) ராஜா கிருஷ்ணன் ருஷ்ணன், M.A., ஈரோடு புறநகர் மாவட்ட
ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர்

104. கோபிச்செட்டிப்பாளையம் (106) : K.A. செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,

105. பவானிசாகர் (தனி) (107) : S. ஈஸ்வரன் B.Com பவானிசாகர் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பனையம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்

106. உதகமண்டலம் (108) : கப்பச்சி D. வினோத், B.Sc.நீலகிரி மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறை செயலாளர்,தலைவர், நீலகிரி கூட்டுறவு நிறுவனம்

107. கூடலூர் (தனி) (109) :S. கலைச்செல்வன் நீலகிரி மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் தலைவர், தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்
மேம்பாட்டுக் கழகம்

108. குன்னூர் (110) : A. ராமு (சாந்தி ஹ. ராமு) , B.Com,கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக் குழு,13-ஆவது வார்டு உறுப்பினர்

109. மேட்டுப்பாளையம் (111) : ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ கோவை மாநகர் மாவட்ட, அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்

110. அவினாசி (தனி) (112) : ப. தனபால் .M.A தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர்

111. திருப்பூர் (வடக்கு) (113) : K.N. விஜயகுமார் திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மாநகராட்சி 4-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்

112. திருப்பூர் (தெற்கு) (114) : ளS. குணசேகரன் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
மாநகராட்சி துணை மேயர்

113. பல்லடம் (115) : கரைப்புதூர் A. நடராஜன் நடராஜன், B.A., திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
கரைப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர், பல்லடம் ஒன்றியம்

114. சூலூர் (116) : சR. கனகராஜ்,சுல்தான்பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளர்,கோவை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்

115. கவுண்டம்பாளையம் (117) : V.C. ஆறுக்குட்டி, எம்.எல்.ஏ.,

116. கோயம்புத்தூர் வடக்கு (118) : P.R.G. அருண்குமார் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர்

117. தொண்டாமுத்தூர் (119) : S.P. வேலுமணி வேலுமணி, M.A., M.Phil. கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர்

118. கோயம்புத்தூர் தெற்கு (120) : அம்மன் K. அர்ச்சுணன் உக்கடம் பகுதிக் கழகச் செயலாளர் கோவை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர்

119. சிங்காநல்லூர் (121) : சிங்கை N. முத்து B.Com சிங்காநல்லூர் பகுதிக் கழக அவைத் தலைவர்

120. கிணத்துக்கடவு (122) : A. சண்முகம் மதுக்கரை ஒன்றியக் கழகச் செயலாளர்
எட்டிமடை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

121. பொள்ளாச்சி (123) : பொள்ளாச்சி V. ஜெயராமன் M.A., M.Phil.,கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர்

122. வால்பாறை (தனி) (124) : திருமதி கஸ்தூரி வாசு B.A., கழகப் பொதுக்குழு உறுப்பினர், வால்பாறை தொகுதி
ஆனைமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

123. உடுமலைப்பேட்டை (125) : உடுமலை K. ராதாகிருஷ்ணன் B.Com திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

124. மடத்துக்குளம் (126) : Kமனோகரன் B.Sc., B.L., மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்

125. பழனி (127) : P. குமாரசாமி B.Sc., B.L., திண்டுக்கல் மாவட்டக் கழக துணைச் செயலாளர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

126. ஆத்தூர் (129) : நத்தம் இரா. விசுவநாதன் விசுவநாதன், B.Sc., திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்

127. நிலக்கோட்டை (தனி) (130) : R. தங்கதுரை M.A., B.L., நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக் கழக
இணைச் செயலாளர்,அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர், திண்டுக்கல்

128. நத்தம் (131) : S. ஷாஜகான் கான், B.A., நத்தம் ஒன்றியக் கழகச் செயலாளர்
தமிழ் நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர்

129. திண்டுக்கல் (132) : திண்டுக்கல் சி. சீனிவாசன் சீனிவாசன், M.A., MBA.,
திண்டுக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

130. வேடசந்தூர் (133) : டாக்டர் V.P.B. பரமசிவம் , , MBBS., MCH., Ortho., திண்டுக்கல் மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர்

131. அரவக்குறிச்சி (134) : V. செந்தில்பாலாஜி, (B.Com.,) M.L.A.,



132. கரூர் (135) : M.R . விஜயபாஸ்கர், (B.A..,) கரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியக் குழு
2-ஆவது வார்டு உறுப்பினர்

133. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : திருமதி M. கீதா M.Sc., B.Ed., கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்



134. குளித்தலை (137) :R. சந்திரசேகரன் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக் கழக இணைச் செயலாளர்
தோகைமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்

135. மணப்பாறை (138) : ஆர். சந்திரசேகர், எம்.எல்.ஏ., மருங்காபுரி ஒன்றியக் கழகச் செயலாளர்



136. ஸ்ரீரங்கம் (139) : திருமதி S. வளர்மதி, M.A., B.Ed.,
M.Phil., B.L., M.L.A.,கழக அமைப்புச் செயலாளர்

137. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : டாக்டர் S. தமிழரசி M.A., BAMS., M.S., Ph.d., கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்
திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவர்

138. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) : R. மனோகரன் (B.Sc. திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
அரசு தலைமைக் கொறடா



139. திருவெறும்பூர் - டி.கலைச்செல்வன்
140. லால்குடி -எம்.விஜயமூர்த்தி


141. மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்
142. முசிறி - எம்.செல்வராசு


143. துறையூர் (தனி) - திருமதி ஏ.மைவிழி


144. பெரம்பலூர் (தனி) - இளம்பை இரா. தமிழ்ச்செ
ல்வன்

145. குன்னம் - ஆர்.டி.ராமச்சந்திரன்





146. அரியலூர் - தாமரை எஸ்.ராஜேந்திரன்
147. ஜெயங்கொண்டம் -ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம்


148. திட்டக்குடி (தனி) - பெ.அய்யாசாமி
149. விருத்தாசலம் - வி.டி.கலைச்செல்வன்
150. நெய்வேலி - இரா.இராஜசேகர்

151. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்
152. கடலூர் - எம்.சி.சம்பத்
153. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
154. புவனகிரி - செல்வி ராமஜெயம்
155. சிதம்பரம் - கே.ஏ.பாண்டியன்
156. காட்டுமன்னார் கோயில் (தனி) - எம்.கே.மணிகண்டன்
157. சீர்காழி (தனி) - பி.வி.பாரதி
158. மயிலாடுதுறை - வி.ராதாகிருஷ்ணன்
159. பூம்புகார் -ஏ.நடராஜன்
160. கீழ்வேலூர் (தனி) - என்.மீனா

161. வேதாரண்யம் - ஆர்.கிரிதரன்
162. திருத்துறைப்பூண்டி (தனி) - கே.உமா மகேஸ்வரி
163. மன்னார்குடி - டி.சுதா
164. திருவாரூர் - ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
165. நன்னிலம் - ஆர்.காமராஜ்
166. திருவிடைமருதூர் (தனி) - யு.சேட்டு
167. கும்பகோணம் - ராம.ராமநாதன்
168. பாபநாசம் - இரா.துரைக்கண்ணு
169. திருவையாறு - எம்.ஜி.எம்.சுப்பிரமணியன்
170. தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி

171. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
172. பட்டுக்கோட்டை - சி.வி.சேகர்
173. பேராவூரணி - மா.கோவிந்தராஜன்
174. கந்தர்வகோட்டை (தனி) - நார்த்தான்மலை பா.ஆறுமுகம்


175. விராலிமலை - டாக்டர் சி.விஜயபாஸ்கர்
176. புதுக்கோட்டை - வி.ஆர்.கார்த்திக்
177. திருமயம் - பி.கே.வைரமுத்து
178. ஆலங்குடி- ஞான.கலைச்செல்வன்
179. அறந்தாங்கி - இ.ஏ.இரத்தினசபாபதி
180. காரைக்குடி - பேராசிரியை கற்பகம் இளங்கோ
181. திருப்பத்தூர் - கே.ஆர்.அசோகன்
182. சிவகங்கை - ஜி.பாஸ்கரன்
183. மானாமதுரை (தனி) - எஸ்.மாரியப்பன் கென்னடி
184. மேலூர் - பி.பெரியபுள்ளான் (எ) செல்வம்
185. மதுரை கிழக்கு - தக்கார் பி.பாண்டி
186. சோழவந்தான் (தனி) - கி.மாணிக்கம்
187. மதுரை வடக்கு - எம்.எஸ்.பாண்டியன்
188. மதுரை தெற்கு - எஸ்.எஸ்.சரவணன்
189. மதுரை மையம் - மா.ஜெயபால்
190. மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு

191. திருப்பரங்குன்றம் - எம்.எஸ்.சீனிவேல்
192. திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார்
193. உசிலம்பட்டி - பா.நீதிபதி
194. ஆண்டிபட்டி - தங்க தமிழ்செல்வன்
195. பெரியகுளம் (தனி) : பேராசிரியர் டாக்டர் கே.கதிர்காமு
196. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
197. கம்பம் - எஸ்.டி.கே.ஜக்கையன்
198. ராஜபாளையம் - ஏ.ஏ.எஸ்.ஷியாம்
199. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - எம்.சந்திரபிரபா
200. சாத்தூர் - எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன்
201. சிவகாசி - கே.டி.ராஜேந்திரபாலாஜி
202. விருதுநகர் - கே.கலாநிதி
203. அருப்புக்கோட்டை - எம்.ஜி.முத்துராஜா
204. திருச்சுழி -கே.தினேஷ்பாபு
205. பரமக்குடி (தனி) - டாக்டர் எஸ்.முத்தையா
206. ராமநாதபுரம் - டாக்டர் மணிகண்டன்
207. முதுகுளத்தூர் - திருமதி கீர்த்திகா முனியசாமி
208. விளாத்திகுளம் - திருமதி கு.உமாமகேஸ்வரி
209. தூத்துக்குடி - சி.த.செல்லப்பாண்டியன்
210. ஸ்ரீவைகுண்டம் - டாக்டர் ம.புவனேஸ்வரன்

211. ஒட்டப்பிடாரம் (தனி) - ஆர்.சுந்தரராஜ்
212. கோவில்பட்டி - கே.இராமானுஜம் கணேஷ்
213. சங்கரன்கோவில் (தனி) - திருமதி வி.எம். ராஜலெட்சுமி
214. வாசுதேவநல்லூர் (தனி) -அ.மனோகரன்
215. தென்காசி - சி.செல்வமோகன்தாஸ்
216. ஆலங்குளம் - திருமதி எப்சி கார்த்திகேயன்
217. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
218. அம்பாசமுத்திரம் - ஆர்.முருகையாபாண்டியன்
219. பாளையங்கோட்டை - அ.தமிழ்மகன் உசேன்
220. நாங்குநேரி - மா.விஜயகுமார்
221. ராதாபுரம் -ஜி.டி.லாரன்ஸ்
222. கன்னியாகுமரி - என்.தளவாய்சுந்தரம்
223. நாகர்கோவில் - திருமதி வி.டாரதி சேம்சன்
224. குளச்சல் - கே.டி.பச்சைமால்
225. பத்மநாபபுரம்- கே.பி.ராஜேந்திரபிரசாத்
226. விளவன்கோடு - ஜி.நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
227. கிள்ளியூர் - திருமதி ஏ.மேரி கமல பாய்


தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

1. டாக்டர் செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சித் தலைவர்) - மதுராந்தகம் (தனி)
2. ஆர்.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்) - திருச்செந்தூர்
3. உ.தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர்) - காங்கேயம்
4 . எம்.தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்) - ( நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் )
5. எஸ்.ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர்) - கடையநல்லூர்
6. எஸ்.கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர்) - திருவாடானை









0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-