அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,ஏப்.3:
பெரம்பலூர் புது பஸ்டாண்டு கழிப்பறையின் பழுதான குழாயில் தண்ணீர் வராததால் உள்ளூர், வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்
ளாகி
 உள்ளனர்.

 
பெரம் ப லூர் புதிய பேருந்து நிலை யத் தில் திருச்சி பஸ் கள் நிற் கும் இடத் தில் உள்ள கட் டண கழி வறை தண் ணீர் இல் லா மல் மூடப் பட் டதையொட்டி பெண் கள் மிக வும் சிர ம டைந் த னர்.
பெரம் ப லூர் புது பஸ்ஸ் டாண் டில் நக ராட்சி சார் பில் அமைக் கப் பட் டுள்ள கட் டண கழிப் ப றை கள் 2 இடங் க ளில் உள் ளது. இவை யன்றி பஸ்ஸ் டாண் டின் வட கி ழக்கு மூலை யி லும், வடக் குப் பகு தி யி லும் சிறு நீர் கழிப் பி டங் கள் உள் ளன. நாள் தோ றும் 20ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் வந் து செல் லும் பெரம் ப லூர் புது பஸ் டாண் டில் பரா ம ரிப்பு வச தி கொண்ட கழிப் ப றை கள் 2மட் டுமே இருப் ப தால், பஸ் டாண் டி லுள்ள சர வ ண ப வன் ஹோட் ட லின் தென் பு றம் ஆண் க ளின் திறந்த வெளிக் கழிப் பி ட மாக மாறி ய தால், பெரம் ப லூர் வரும் வெளி யூர் பய ணி கள் பஸ் க ளில் இருந்து இறங் கும் போதே துர் நாற் றத் தால் குமட் டிக் கொண்டே இறங் கும் அவ லம் உள் ளது.
இந் நி லை யில் நேற்று காலை புது பஸ் டாண் டில் பரா ம ரிப் பி லுள்ள கட் ட ணக் கழிப் ப றை க ளில் தண் ணீர் இல் லா த தால் பய ணி க ளின் பாடு திண் டாட் ட மா கி விட் டது. காலை நேரத் தில் இயற்கை உபா தை க ளைக் கழிப் ப தற் காக அவ சர அவ ச ர மா கக் கட் ட ணக் கழிப் பறை வரைக் கும் வந்த பய ணி கள் தண் ணீர் இல்லை, குழாய் கள் பரா ம ரிப் புப் பணி நடக் கி றது என் றத் தக வ லைக் கேட்டு தலை சுற்றி நின் ற னர்.
மணிக் கணக் கில் தண் ணீர் விநி யோ கம் இல் லா த தால் கழிப் ப றை யின் பயன் பாடு முற் றி லும் ஸ்தம் பித் துப் போனது. இத னால் வெளி யூர் பஸ் டாண் டில் எங் கு சென்று இயற்கை உபா தை க ளைக் கழிப் பது எனத் தெ ரி யா மல் வெளி யூர் பய ணி கள் பெரி தும் திண் டா டி னர்.
11 மணிக் குப் பிறகு தண் ணீர் வசதி செய் து கொ டுத் தப் பிற கு தான் அந் தக் கழிப் ப றை கள் பயன் பாட் டிற்கு வந் தது. அது வரை பெண் க ளின் பாடு பெருந் திண் டாட் டமே. வரு வாயை அதி க ரிக் கத் தான் கட் டு கி றோம் எனக் கூ றியே, பய ணி க ளுக் கான பஸ் ஸ்டாண்டை பக் கம் பக் க மாக ஆக் கி ர மித்து, நிழற் கு டை க ளை யும் இடித் து விட்டு கடை க ளைக் கட்டி வாட கைக்கு விடு வ தும், பயன் பாட் டி லுள்ள நக ராட் சி அ லு வ ல கக் கட் டி டத் தையே இடித்து இடித் துத் திரும் பக் கட் டு வதை மட் டுமே தனது பணி க ளா கக் கரு து கிற நக ராட்சி நிர் வா கம், அவர் க ளுக் கான அடிப் படை வச தி களை செய் து கொ டுக்க மட் டும் மறந்து விடு கி றது.
ஏற் க னவே பழைய பஸ்ஸ் டாண் டில் பெரி யார் சிலை யின் அ ருகே ஓராண் டுக்கு முன் கொண் டு வந்து வைக் கப் பட்ட ‘நம் ம டாய் லெட்’ இன் ன மும் திறக் கப் ப டா மல் அத னைச் சுற் றி லும் கடை க ளைக் கட்டி அதற்கு நிரந் த ர மாக சமா தி கட் டும் பணி கள் நடந் து வ ரும் நிலை யில், பயன் பாட் டி லுள்ள பய ணி க ளுக் கான கழிப் ப றை க ளுக் கும் கல் லறை கட் டா மல் கரி ச ணம் காட்ட நக ராட்சி நிர் வா கம் தான் நட வ டிக்கை எடுக்க முன் வ ர வேண் டும். பஸ் டாண் டின் தென் பு றம் கட் டப் பட் டுள்ள புதிய கழிப் ப றை யைத் திறந்து பய ணி க ளின் பயன் பாட் டிற் குக் கொண் டு வர வேண் டும் என பய ணி க ளும், பொது மக் க ளும் நக ராட்சி நிர் வா கத் திற்கு வேண் டு கோள் விடுத் துள் ள னர்.

பெரம் ப லூர் புதிய பேருந்து நிலை யத் தில் சென்னை பஸ் கள் நிற் கும் இடத் தில் புதி தாக கட் டப் பட்ட உள்ள கழி வறை இன் னும் பொது மக் கள் பயன் பாட் டுக்கு வரா த தால், ஆண் கள் வெளி யில் சிறு நீர் கழித்து விடு கின் ற னர்.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-