நேற்று (18-04-2016) காலை 10மணிக்கு
லெப்பைகுடிக்காட்டில் கிழக்கு மையின் ரோட்டில் (அல் ஷிபா ஆம்புலன்ஸ் எதிரில் )
கிங் டெக்கரேட்டர்ஸ்
என்ற புதிய ஷோரூம் திறக்கபட்டுள்ளது .
இது பற்றி நமது செய்தியாளர் இடம் இங்கு அனைத்து வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பால்சீலிங்.ஆர்ச்பில்லர் பூ.
POP வால்கேர் பட்டி.
பார்டர் கார்னர் பூ. பில்லர் பூ. போன்ற அனைத்து டெக்கரேட்டர் வேலைகளையும் சிறப்பாக செய்து தரப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கோள்கிறோம் என லப்பை குடிகாடு சவுக்கத் அலி மற்றும் வி.களத்தூர் முஹம்மது சித்திக் தெரிவித்தார் .
தொடர்புக்கு,
லெப்பைகுடிக்காடு பகுதி
சவுக்கத் அலி
9952746185
வி.களத்தூர் பகுதி
முஹம்மது சித்திக்
8807083488
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.