அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அமெரிக்காவின் கேம்பிரிஜ் பல்கலை கழக முகப்பில் இலவச தேனீர் கடை வைத்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அமெரிக்க குடும்பம்!


உலக புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றுதான் அமெரிக்காவில் அமைந்துள்ள (Cambridge University) கேம்பிரிஜ் பல்கலைகழகம்


இந்த பல் கலை கழகத்தின் முகப்பில் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு தேனீர் கடையை திறந்துள்ளனர் அமெரிக்காவை சார்ந்த ஒரு தம்பதியினர்


இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்பர்களுக்கு, காபி வழங்கி அவர்ளை உபசரித்து அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது தான் இந்த கடையின் நோக்கம்.


பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாத்தை பற்றி தவறான விமர்ச்சனங்கள் அதிகம் வைக்கபடுவதால் அதற்கு பதில் வழங்குவது முஸ்லிம்களின் கடமையாகும். அந்த கடமையைதான் நானும், எனது மனைவி முனாவும் செய்து வருகிறோம் என்ற அமெரிக்க முஸ்லிமான ருவைஸ் தெரிவித்துள்ளார்


அந்த அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-