அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,ஏப்.23:
பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப் பட்ட அடுக்கு மாடி கட்டிடத்துக்கு சீல் வைத்து, நகர் ஊரமைப் புத்துறை மண்டல உதவி இ யக் கு நர் அதி ரடி நட வ டிக்கை மேற் கொண் டார்.
பெரம் ப லூர் நக ரின் மையப் ப கு தி யான சங் குப் பேட் டை யின் வட பு றத் தில் 4மாடிக் கட் டி டம் உள் ளது. பெரம் ப லூர் மாவட் டம், சத் தி ர மனை கிரா மத் தைச் சேர்ந்த முக மது பாருக் என் ப வ ருக்கு சொந் த மான இந் தக் கட் டி டத் தின் தரைத் த ளத் தில் இந் தி யன் ஓவர் சீஸ் வங் கி யும், அதன் முகப் பில் ஏடி எம் சென் ட ரும் உள் ளது. முதல் த ளத் தில் மாவட்ட முன் னோடி வங்கி அலு வ ல கம், கிரா மிய சுய வே லை வாய்ப்பு பயிற் சி மைய அலு வ ல கம் ஆகி யன உள் ளது. 2வது த ளம் காலி யாக உள் ளது. 3வது தளத் தில் அப் போலோ கம்ப் யூட் டர் பயிற்சி மையம் உள் ளது.

இதில் தரைத் த ளத் திற் கும், முதல் த ளத் திற் கும் பெரம் ப லூர் நக ராட்சி அலு வ ல கத் தில் அனு மதி பெறப் பட் டுள் ள தாக தெரி கி றது. 2வது, 3வது தளங் க ளுக்கு, பெரம் ப லூர், துறை மங் க லம் 3ரோடு, பெரி யார் தெரு வி லுள்ள, பெரம் ப லூர் மண் டல நகர் ஊர மைப் புத் துறை அலு வ ல கத் தில் முறை யாக தொழில் நுட்ப அனு மதி பெறப் ப ட வில்லை. அதோடு ஏற் க னவே உத் தி ர வா தம் அளித் த படி வாக னங் களை நிறுத் து வ தற் கான பார்க் கிங் வச தி யும் கட் டி டத் தின் கீழ் அமைக் கப் ப ட வில்லை. நெடுஞ் சா லையை ஒட் டி யி ருந்த தால் 1மீட் டர் உய ரத் தி லி ருந்த ஏடி எம் சென் ட ருக் குப் படி களே இல் லா மல் பல நாள் வாடிக் கை யா ளர் கள் தாவித் தாவி ஏறி, பண மெ டுத் த பி றகு, குதித்து குதித் து தான் இறங்கி சென்று வந் த னர். சமீ பத் தில் தான் அதற் குப் படி கள் அமைக் கப் பட் டுள் ளது.
இத னி டையே தனி ந பர் புகா ரின் அடிப் ப டை யி லும், சென்னை, நகர் ஊ ர மைப்பு இயக் கு ந ரின் கடி தம், பெரம் ப லூர் மாவட் டக் கலெக் ட ரின் செயல் மு றை கு றித்த அறி விப் பு கள் சம் மந் தப் பட்ட கட் டிட உரி மை யா ள ருக்கு தெரி விக் கப் பட் டுள் ளது. இந் நி லை யில் நேற்று பெரம் ப லூர் மண் டல நகர் ஊர மைப் புத் துறை யின் உதவி இயக் கு நர் வசந்தி மற் றும் துறை அ லு வ லர் கள் சங் குப் பேட் டை யி லுள்ள இந்த அடுக் கு மா டிக் குடி யி ருப் புக்கு போலீ ஸார் துணை யு டன் சென் ற னர். அங்கு கட் டி டத் தில் காலி யாக இருந்த 2வது தளத் தைப் பூட் டி சீல் வைத் த னர். மேலும் 3வது தளத் தில் இயங் கிக் கொண் டி ருந்த கம்ப் யூட் டர் பயிற்சி மைய திற் கும் சென்று, அங் கி ருந்த மேலா ளர், பயிற் சி யா ளர் க ளி டம் தாங் கள் வந் தி ருப் ப தற் கான விவ ரங் களை எடுத் துச் சொல்லி, அங் கி ருந்த அனை வ ரை யும் வெளி யேற் றி ய பி றகு அந் தத் தளத் திற் கும் பூட்டி சீல் வைத் த னர்.
மண்டல உதவி இயக்குனர் அதிரடி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-