அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




சவூதியிலிருந்து நாட்டுக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில் சில பேர் ‪Fine‬ கட்டுவதாக ‪WhatsApp‬ ‪Facebook‬ ல் செய்தி வளம் வருகிறது.,
அது டாலர் சம்மந்தப்பட்டது அல்ல.!

அது என்வென்றால் உங்க ID ல் உங்க பெயரில் ‪#‎Post_Paid_SIM‬ எடுத்து யாராவது முகம் தெரியாத நபர்கள் Use பண்ணியிருப்பார்கள் அதனுடை ‪#‎Bill‬ லைதான் நீங்க ஊருக்கு போகும் போது கட்ட வேண்டி வருகிறது…
இது கடைக்காரர்கள் செய்யும் வேலை அதானால் எந்த Sim வாங்கினாலும் கடையில் வாங்காதீர்கள் ஆபீஸ் ல வாங்குங்க…


அப்படி உங்க பெயரில் உள்ள சிம்மை அறிய…
‪#‎STC‬ எனில்> 9988 என்று டைப் செய்து> 900க்கு >அனுப்பவும்…
‪#‎Mobily‬ எனில்> _ப்ளாங்க_ > 616166க்கு >அனுப்பபவும்…
‪#‎Zain‬ எனில் > _ப்ளாங்க_ >700123க்கு அனுப்பவும்…
பின்னர் Reply வில் Details வரும்.!!



தகவல்: மில்லத் நகர் மன்சூர் அலி.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-