அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...உலகம் இஸ்லாத்தை நோக்கி விரைகிறது !!

தமிழில் ரமணா,வெடி,ஆறு,கத்தி,ஆதிபகவான் போன்ற படங்களில் குணசித்திர வில்லனாக நடித்த டேனியல் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று பின்பற்றி வாழ்த்து வருகிறார்.தனது பெயரை அப்துல் அஜிஸ்(மிகைத்தவனின் (இறைவனின்)அடிமை) என்று தனது பெயரை மாற்றி இருக்கிறார்.
இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என 40 கும் மேற்ப்பட்ட படங்களில் குணசித்திர வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-Editor Alaudeen

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-