அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

.

உயிரே போனாலும் எங்களது கண்ணியத்தை இழக்க மாட்டோம் என்று முஸ்லிம் மாணவிகள் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராக களம் கண்டனர்.


தேர்வையும் புறக்கணித்து கண்ணியத்தை காத்த நாயகம் ஸல் அவர்களின் சந்ததினர்கள்..!
ஹிஜாப்... நம் இஸ்லாமிய சகோதரிகளின் உடை அல்ல அது அவர்களின்

உயிர்...மானம்...மறியாதை...கண்ணியம்....கடமை.

இஸ்லாமியர்களின் கலாச்சார எதிர்ப்பை அதிகார வர்க்கம்
காவிகயவர்களுக்கு தகுந்த பாடம் கற்ப்பியுங்கள்.... !!!

வீர சகோதரிகளே உங்கள் மீது அல்லாஹ் அருள் புரிவான்..!!

உங்ளுடன் நாங்கள் இருக்கிறோம் நம்முடன் அல்லாஹ் இருக்கிறான்


மகளிர் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது...
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் ஆர்ப்பரித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-