அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


"இந்திய முஸ்லீம்களே உங்களுக்கு நான் சவூதி அரேபியாவில் இருந்து ஒரு செய்தி கொண்டு வந்து இருக்கிறேன்..."

"சக மனிதன் இந்துவோ, கிறித்துவரோ அல்லது எந்த மதமாக இருந்தாலும் சரி, அந்த மதங்களை கடந்து அவனை நேசியுங்கள், அவர் மீது அன்பு செலுத்துங்கள்..."

"அந்த நேசத்திற்கும் உறவுக்கும் இடையே மதங்களை உட்படுத்த வேண்டாம். மதம் கடந்து பிறருடைய தேவைகளை நிறைவேற்றி அன்பை பரிமாறுங்கள்."

"சக மனிதர்களின் நம்பிக்கை, பழக்க வழக்கம், அவர்களின் வழி பாட்டு முறை போன்றவற்றை இழிவு செய்யாதீர்கள். சகோதரத்துவம் கொண்டு வாழுங்கள்."

- ஷேய்க் ஸலாஹ் பின் முஹம்மத்.

இமாம், மஸ்ஜிதல் ஹரம், மக்கா முகர்ரமா, சவூதி அரேபியா

நன்றி by சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-