அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Vkr.Fs
வி்.களத்தூர் வபாத்து செய்தி

வி்.களத்தூர் பள்ளிவாசல்சின்னதெரு (மர்ஹூம்) ,கசாய், ஜமால்கான்   அவர்களின் மகன் ரசூல்கான் நமதூரில் கசாப்கடை வைத்திருந்தவர் அவர்கள் இன்று (05-04-16) காலை 11மணி சுமாருக்கு வபாத்தாவிட்டார்கள்
உடல்
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அல்லாஹ் இந்த ஆன்மாவின் கப்ர் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாகா ஆமீன் ...
மையத் வி்களத்தூரில் அவர்களின் தம்பி
சான் (எ) கபூர்கான் வீட்டில் உள்ளது


(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-