அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,ஏப்.1:
தேர் தல் நடத்தை விதி மீ றல் புகார் களை தொலை பேசி, வாட்ஸ் அப், இ-மெயில், ஆன் ராய்டு அப் ளி கே சன் ஆகிய வழி க ளில் தெரி விக் க லாம் என பெரம் ப லூர் மாவட் டத் தேர் தல் அ லு வ ல ரும், கலெக் ட ரு மான நந் த கு மார் தெரி வித் துள் ளார்.
இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
நடை பெ ற வுள்ள சட் ட மன் றப் பொதுத் தேர் தலை முன் னிட்டு பெரம் ப லூர் மாவட் டத் தில் தேர் தல் ந டத்தை விதி மீ றல் களை கண் கா ணிக் கத் தனித் த னியே குழுக் கள் அமைத்து முறை யா கக் கண் கா ணிக்க உத் த ர வி டப் பட் டுள் ளது. இந் நி லை யில் பொது மக் கள் தேர் தல் வி தி மீ றல் கள் குறித் தப் புகார் களை அளிக்க விரும் பி னால் கலெக் டர் அ லு வ லக கட் டுப் பாட் டு அ றைக்கு 18004257031 என்ற கட் ட ண மில்லா தொலை பே சி யி லும், மாவட்ட எஸ் பி அ லு வ ல கத் திற்கு 04328-225322என்ற எண் ணி லும் தொடர்பு கொள் ள லாம்.
மேலும், வரு மான வரித் துறை தொடர் பான புகார் களை மாநில அள வில் தெரி விக்க 18004256669 என்ற கட் ட ணமில்லாத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் க ளைத் தெரி விக் க லாம். அது மட் டு மல் லாது மாநி ல அ ள வில் புகார் க ளைத் தெரி விக்க விரும் பி னால் தேர் தல் விதி மீ றல் குறித்த புகார் க ளைத் தெரி விக்க, வாக் கா ளர் பட் டி யல் மற் றும் தேர் தல் தொ டர் பான சந் தே கங் களை அறிந் து கொள்ள 1950என்ற எண் ணிற் கும், வாட்ஸ் அப் மூலம் தக வல் களை தெரி விக்க 9444123456 என்ற எண் ணி லும், இணை ய த ளம் மூ லம் தக வல் தெ ரி விக்க www.elections.tn.gov.inâன்ற இணை ய தள முகவ ரியி லும், இ-&மெயில் மூல மாக தக வல் க ளைத் தெரி விக்க ceo@tn.gov.in என்ற முக வ ரியி லும், மொபைல் அப் ளி கே சன் மூலம் தக வல் தெ ரி விக்க மொபை லில் TNelections என்ற அப் ளி கே சனை பதி வி றக் கம் செய் தும் பொது மக் கள் தங் க ளது புகார் க ளைத் தெரி விக் க லாம் எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-