அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி்.களத்தூர் மில்லத்நகர் வபாத்து செய்தி

மில்லத்நகர்  பிர்தவ்ஸ்தெருவில உள்ள (மர்ஹூம்) டீக்கடை தீன்முஹம்மது அவர்களின் மகனும்
தலைவர் AM.இஸ்மாயில் அவர்களின் மைத்துனருமாகிய  D.குலாம்மொய்தீன் அவர்கள் இன்று (29-04-16) அதிகாலை 5.30மணி சுமாருக்கு வபாத்தாவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அல்லாஹ் இந்த ஆன்மாவின் கப்ர் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாகா ஆமீன் ...

அன்னாரின் ஜனாசா இன்று (29-04-16) அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யபடும்
Vkr.Fs.


(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-