அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களுக்கு எகிப்திலுள்ள உலகப்புகழ் பெற்ற கெய்ரோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டில் உலக முஸ்லிம்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
உலகிலேயே மனிதநேய உதவி செய்வதில் சவூதி அரேபியா முன்னணி இடத்தில் இருப்பதாக அண்மையில் ஐ.நா சபை பாராட்டியது.
இந்நிலையில் மன்னர் சல்மான்அவகளுக்கு எகிப்து பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-