அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்  திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். நேற்று பெரம்பலூர் நகரில் பிரச்சாரம் தொடங்கினார்!முன்னால் மத்திய அமைச்சர் இராசா மற்றும் சிவசங்கர் MLA ,மற்றும் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் இராஜேந்திரன் மகாதேவி ஜெயபால்உள்பட திமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்கள் .முன்னதாக மமக கட்சி அலுவலகத்திற்கு வந்து ஆதரவு கோரினார் .


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-