அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



வரும் சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ;

1. வாணியம்பாடி
2. கடையநல்லூர்
3. பூம்புகார்
4. விழுப்புரம்
5. மணப்பாறை






வரும் சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ;

1. இராமநாதபுரம்
2. ஆம்பூர்
3. நாகப்பட்டினம்
4. தொண்டாமுத்தூர்
5. உளுந்தூர்பேட்டை

வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ;

1. ஒட்டப்பிடாரம்
2. வாசுதேவநல்லூர்
3. கிருஷ்ணராயபுரம்
4. ஶ்ரீவில்லிபுத்தூர்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-