அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம் ப லூர், ஏப்.24:
டாஸ் மாக் குடோன், நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் வண்டிகளை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என பெரம்பலூரில் நடந்த தேர் தல் ஆய் வுக் கூட் டத் தில் காவல் சிறப்பு பார்வையாளர் ஆனந்த் உத்தரவிட்டார்.
வரும் மே மாதம் 16ம்தேதி நடை பெ ற வுள்ள சட் ட மன்ற பொதுத் தேர் த லில் பெரம் ப லூர் மாவட் டத் தில் தேர் தல் தொடர் பான பாது காப் புப் பணி கள் குறித்து கண் கா ணிப் ப தற் காக இந் திய தலை மைத் தேர் தல் ஆணை யத் தால் தேர் தல் சிறப்பு காவல் பார் வை யா ள ராக ஆனந்த் என் ப வர் நிய மிக் கப் பட் டுள் ளார். சட் ட மன் றத் தேர் தலை நேர் மை யா க வும், பாது காப் பா க வும் நடத்த மேற் கொள் ளும் நட வ டிக் கை கள் குறித்த ஆய் வுக் கூட் டம் கலெக் டர் அலு வ ல கக் கூட் ட ரங் கில் நேற்று நடந் தது.
கூட் டத் தில் மாவட்ட தேர் தல் நடத் தும் அலு வ ல ரான கலெக் டர் நந் த கு மார், தேர் தல் தொடர் பாக பெரம் ப லூர் மாவட் டத் தில் மேற் கொள் ளப் பட் டுள்ள பாது காப்பு முன் னேற் பாட்டு நட வ டிக் கை கள் குறித் தும், 100சத வீத வாக் குப் ப தி வுக் கான ஏற் பா டு கள் குறித் தும், தேர் தல் பறக் கும் படை, தீவிர கண் கா ணிப் புக் குழு, தேர் தல் செவி னக் கண் கா ணிப் புக் குழு, ஊடக சான் ற ளிப்பு மற் றும் கண் கா ணிப் புக் குழு, தேர் தல் விதி மீ றல் க ளைக் கண் கா ணிக் கும் குழு, வாக் குச் சா வடி அள வி லான விழிப் பு ணர் வு குழு உள் ளிட்ட பல் வேறு குழுக் க ளின் செயல் பா டு கள் குறித்து பவர் பாய்ண்ட் பிர சன் டே சன் முறை யில் எடுத் துக் கூறி னார்.
பிறகு காவல் பார் வை யா ளர் ஆனந்த் கூட் டத் திற்கு தலை மை வ கித் துப் பேசி ய தா வது:
அனைத் துத் துறை அலு வ லர் க ளும் ஒருங் கி ணைந்து செயல் பட்டு தேர் தலை நேர் மை யாக நடத் த வேண் டும். மேலும் தேர் தல் நெருங் கு வதை முன் னிட்டு வேட் பா ளர் கள் யாரே னும் தேர் தல் விதி மீ றல் க ளில் ஈடு ப டு கின் ற ன ரா? என் பதை தீவி ர மாக கண் கா ணிக்க வேண் டும். வங் கி கள் மற் றும் தனி யார் நிதி நி று வ னங் க ளில் அதி க ளவு பணம் வரவு செலவு நடக் கி றதா என வங் கி யா ளர் கள் தீவி ர மா கக் கண் கா ணிக்க வேண் டும். சந் தே கத் திற் கு றிய வர வு செ ல வு களை உட ன டி யாக மாவட் டத் தேர் தல் அலு வ ல ருக்கு தக வல் தெரி வித்து, உரிய விசா ரணை செய் ய வேண் டும்.
டாஸ் மாக் குடோன் க ளில் சரக்கு ஏற் றிச் செல் லும் வாக னங் கள் கடை களை சென் ற டை வ தற்கு ஆகும் நேரம் கண் கா ணிக் கப் பட வேண் டும். டாஸ் மாக் குடோன் கள் எந் நே ர மும் சிசி டிவி மூலம் கண் கா ணிக் கப் பட வேண் டும். கடந்த காலங் க ளில் நடை பெற்ற மது விற் ப னைக் கும் தற் போது நடை பெ றும் மது விற் ப னைக் கும் பெரு ம ள வில் வித் தி யா சம் இருப் பின் அதற் கான கார ணங் களை கண் ட றி ய வேண் டும்.
வாகன தணிக் கை யில் ஈடு பட் டுள்ள குழுக் கள் எந் த வித பாகு பா டு மின்றி அனைத்து வாக னங் க ளை யும் சோத னை யிட வேண் டும். ஆம் பு லன்ஸ் வாக னங் க ளில் நோயா ளி கள் இல் லாத பட் சத் தில் அந்த வாக னங் க ளை யும் முழு மை யாக சோத னை யிட வேண் டும் என உத் த ர விட் டார்.
முன் ன தாக கலெக் டர் அலு வ ல கத் தி லுள்ள தேர் தல் கட் டு பாட்டு அறை யால் பெறப் ப டும் புகார் கள் மீது எடுக் கப் பட் டுள்ள நட வ டிக் கை கள், ஊடக சான் ற ளிப்பு மற் றும் கண் கா ணிப் புக் குழுக் க ளின் கண் கா ணிப்பு பணி கள் குறித்து அலு வ லர் க ளி டம் கேட் ட றிந் தார். நிகழ்ச் சி க ளில் பெரம் ப லூர் எஸ்பி சோனல் சந் திரா, தேர் தல் செல வி னப் பார் வை யா ளர் ராஜேஷ் கௌலி, டிஆர்ஓ மீனாட்சி, கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (தேர் தல்) கீதா, சட் ட மன் றத் தொகு தி க ளின் தேர் தல் நடத் தும் அலு வ லர் கள் பேபி, கள் ள பி ரான் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
சிறப்பு பார்வையாளர் உத்தரவு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-