அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம் ப லூர்,ஏப்.14:
பெரம் ப லூ ரில் பிரஸ் கிளப் சார்பில் வாக் க ளிப் ப தன் அவ சி யம் குறித்து பிரம் மாண்ட விழிப் பு ணர்வு பேரணி நடை பெற் றது.
சட் ட மன்ற தேர் த லில் 100சத வீத வாக் குப் ப தி வைப் பெற வேண் டும் என் ற நோக் கத் தில் தேர் தல் ஆணை யத் தின் உத் த ர வுப் படி மாவட் டத் தி லுள்ள பெரம் ப லூர்(தனி), குன் னம் ஆகிய சட் ட மன் றத் தொகு தி க ளி லும் பல் வேறு வகை யான வாக் கா ளர் விழிப் பு ணர்வு நட வடிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கின் றன. அதன் படி தேர் த லில் வாக் க ளிப் ப தற் காக தகு தி யு டைய அனை வ ரும் தங் கள் பெயர் களை வாக் கா ளர் பட் டி ய லில் சேர்த் தி ட வும், வாக் கா ளர் பட் டி ய லில் இடம் பெற்று ள்ள அனை வ ரும் தவ றா மல் வாக் க ளித் திட வேண் டும் என் ப தற் கா க வும் நேற்று (13ம் தேதி) பெரம் ப லூர் மாவட்ட பிரஸ் கி ளப் சார் பாக விழிப் பு ணர் வுப் பேரணி நடத் தப் பட் டது. பெரம் ப லூர் பாலக் க ரை யில் இருந்து புறப் பட்ட வாக் கா ளர் விழிப் பு ணர் வுப் பேர ணியை, மாவட் டத் தேர் தல் அலு வ ல ரான கலெக் டர் நந் த கு மார் முன் னி லை யில் பெரம் பலூர் மாவட்ட எஸ்பி சோனல் சந் திரா கொடி ய சைத் துத் தொடங்கி வைத் தார்.
பேர ணி யில் தன லெட் சுமி சீனி வா சன் பொறி யி யல் கல் லூரி, ஸ்ரீ ராம கி ருஷ்ணா கல் வி யி யல் கல் லூரி, கிறிஸ் டி யன் கல் வி யி யல் கல் லூரி, லெட் சுமி இன்ஸ் டி யூட் ஆஃப் பாரா மெ டிக் கல் சயின்ஸ் கல் லூரி உள் ளிட்ட கல் லூ ரி க ளைச் சேர்ந்த ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மாணவ,மாண வி யர் கலந் து கொண் ட னர். இதில், “நம்மை நாமே ஆளு கின்ற ஜன நா யக நாட் டில் வாக் க ளிப் பது நம் அ னை வ ரின் உரி மை யும், கட மை யு மா கும். சட் டத் திற்கு உட் பட்டு சாதி, மதம், இனம் மற் றும் மொழி வேறு பா டு களை களைந்து நேர் மை யு டன் வாக் க ளிக்க நாம் அ னை வ ரும் உறு தி யேற்க வேண் டும்.

வாக் கா ளர் என் ப தில் பெரு மை கொள் வோம், வாக் க ளிக்க தயார் என் போம். 100 சத வீ தம் நேர் மை யு டன் வாக் க ளிப் போம். வாக் கினை விலைக்கு விற் க மாட் டோம்” என் பன உள் ளிட்ட பல் வேறு விழிப் பு ணர்வு வாச கங் கள் அடங் கிய பதா கை களை ஏந் திய வாறும், கோஷங் களை எழுப் பி ய வா றும் மாணவ,மாண வி கள் பேர ணி யா கச் சென் ற னர். பாலக் க ரை யில் தொடங் கிய பேரணி, வெங் க டே ச பு ரம், சங் கு பேட்டை, கடை வீதி, பழை ய பஸ் ஸ்டாண்ட் வழி யாக பெரம் ப லூர் தாலு கா அ லு வ ல கத் தில் முடி வ டைந் தது. நிகழ்ச் சியில் வரு வாய் கோட் டாட் சி யர் பேபி, டிஎஸ்பி கார்த் திக், நக ராட்சி ஆணை யர் முரளி மற் றும் பிரஸ் கி ளப் நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-