அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப்.29:
பெரம்பலூரில் திரண்ட மக்கள் வெள்ளத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அமைவது உறுதி என திமுக கூட் டணி வேட்பாளர்களை அறிமுகம் செய் து வைத்து பேசிய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித் தார்.
திருச் சி யில் நேற்று முன் தி னம் நடை பெற்ற தேர் தல் பிர சார பொதுக் கூட் டத் தில் திமுக கூட் டணி வேட் பா ளர் களை அறி மு கம் செய்து வைத்து, திமுக தலை வர் கரு ணா நிதி பேசி னார். இரவு திருச் சி யில் தங் கிய கரு ணா நிதி, நேற்று காலை வேன் மூலம் பெரம் ப லூர் சென் றார். துறை மங் க லம் 3 ரோடு, பாலக் கரை, வெங் க டே ச பு ரம், சங் குப் பேட்டை, பெரி ய கடை வீதி, கனரா வங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட் வழி யாக வந் த போது, வழி யெங் கும் இரு பு றங் க ளி லும் திரண்டு காத் தி ருந்த பொது மக் க ளும், கட் சித் தொண் டர் க ளும் அவரை உற் சா க மாக வர வேற் ற னர். அப் போது மக் களை நோக்கி உதய சூரி யன் சின் னத் திற்கு வாக் க ளிக் கும் படி கேட் ட வாறு, ஐந்து விரல் க ளை யும் விரித் துக் காண் பித் த ப டியே சென் றார். பின் னர் பகல் 11.55 மணி ய ள வில் பெரம் ப லூர் நக ரின் மையப் ப கு தி யான காம ரா ஜர் வளை வில் வெள் ளம் போல் திரண் டி ருந்த திமுக கூட் ட ணிக் கட் சி யி னர், பொது மக் கள், வர்த் த கப் பிர மு கர் கள், தொழி லா ளர் கள் மத் தி யில் வேனில் இருந் த படி கரு ணா நிதி பேசு கை யில், தமி ழ கத் தில் ஆட்சி மாற் றம் அமை வது உறு தி யா கும். மக் கள் விரும் பு கிற நல் லாட்சி அமைந் திட, திமுக வேட் பா ளர் கள் குன் னம் தொகு தி யில் தங்க.துரை ராஜ், அரி ய லூர் தொகு தி யில் சிவ சங் கர், பெரம் ப லூர் தொகு தி யில் சமூக சமத் து வப் படை கட் சி யின் வேட் பா ளர் சிவ காமி, ஜெயங் கொண் டம் தொகு தி யில் காங் கி ரஸ் வேட் பா ளர் ராஜேந் தி ரன் ஆகி யோ ருக்கு தவ றா மல் வாக் க ளி யுங் கள் என் றார்.
 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-