அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இன்று ஒரு அறிவியல் பூர்வமான பதிவு….

நாம் உண்ணும் உயிரினங்களான கோழி, ஆடு, மாடு, ஒட்டகம், மற்றும் பலவற்றின் இரத்தங்களை நாம் உணவாக்குதல் சரியா?


இரத்தம் உடலில் ஓடும் வரையே அதன் தேவை அத்தியாவசியமாக இருக்கிறது…

மேலும் இரத்தம் உண்பதால் பலவேறு வகையான பிரச்சனைகள் நம் உடலுக்கு ஏற்ப்படுகிறது…

இதன் அட்டவணை

1. எய்ட்ஸ்
2. கேன்ஸர்
3. டைரோ ஃப்லேரியா
4. இரத்த சோகை
5. நம் உடல் இரத்தம் விரைவில் மாசடைந்துவிடுதல்
6. இதய நோய்கள்
7. சிறுநீரக கோளாரு
8. இரத்த அழுத்தம்
9. சர்க்கரை நோய்
10. கை கால்கள் செயலிழத்தல்
….. இன்னும் பல் வகையான உடல் நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது…

(அசுத்தமான இரத்தம் நம் உடலை அடையும் போது கோளாறுகள் அதிகமாகிக்கொண்டே செல்லும்)

இதை 1400 வருடங்களுக்கு முன்னறே திருமறை குர்ஆன் இரத்தத்தை உண்ண தடை செய்கிறது.

மேலும் உண்ணத்தகாதவைகளை பற்றி மிகப்பெரும் அளவில் பட்டியலே சொல்கிறது திருமறை குர்ஆன்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

சிந்தியுங்கள்… செயல்படுங்கள்…

படியுங்கள்… பகிருங்கள்…

திருக்குர் ஆனில் அறிவியல்… மறுமை நாளை நோக்கி…

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-