அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

.
பெரம் ப லூர்,ஏப்.6:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர் தல் நடத்தை விதி மீ றல் தொடர் பாக அதி முக வேட் பா ளர் கள் ஆர்.டி.ராமச் சந் தி ரன்,இளம்பை தமிழ்ச் செல் வன் எம் எல்ஏ ஆகி யோர் மீது வழக் குப் ப திவு செய் யப் பட் டுள் ளது
தமி ழ கத் தேர் தல் தேதி கடந்த மார்ச் மா தம் 4ம்தேதி அறி விக் கப் பட் டது. அன்று முதல் தேர் தல் நடத்தை விதி மு றை க ளும் அமல் ப டுத் தப் பட் டுள் ளன. இதன் படி மாவட் டத் தேர் தல் பிரி வு அ லு வ ல கத் திலோ, காவல் நி லை யத் திலோ உரிய அனு ம தி யைப் பெறா மல் கட் சிக் கூட் டங் களை நடத் தக் கூ டாது. அனு மதி பெறப் பட்ட வாக னங் களை மட் டுமே தேர் தல் பணி க ளுக் கா கப் பயன் ப டுத்த வேண் டும்.இந்த உத் த ர வு களை காற் றில் பறக்க விட்டு ஆளுங் கட்சி வேட் பா ளர் களே அனு ம தி யின்றி கட் சிக் கூட் டங் களை நடத் தி ய தால் பெரம் ப லூர் மாவட் டத் தில் வேட் பா ளர் கள் மீதே வழக் குப் ப திவு செய் யப் பட் டுள் ளது. கடந்த 4ம்தேதி தான் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு திக்கு தற் போ துள்ள எம் எல்ஏ இளம்பை தமிழ்ச் செல் வ னும், குன் னம் சட் ட மன் றத் தொ கு திக்கு அதி முக மாவட் டச் செய லா ளர் ஆர்டி.ராமச் சந் தி ர னும் அதி முக வேட் பா ளர் க ளாக, கட் சி யின் பொதுச் செ ய லா ளர் ஜெய ல லி தா வால் அறி விக் கப் பட் ட னர்.
அறி விக் கப் பட்ட மறு நா ளான நேற்று பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு திக்கு உட் பட்ட ஆலத் தூர் தாலுகா, செட் டிக் கு ளம் பகு தி யில் அதி முக சார் பாக அனு ம தி யின்றி ஆலோ ச னைக் கூட் டம் நடத் தப் பட் டுள் ளது. இது குறித்து தேர் தல் ப றக் கும் படை யி ன ரின் அறி வு றுத் த லின் பே ரில் அப் ப குதி விஏஓ அமுதா விசா ரணை நடத் தி யுள் ளார். அதில் அங்கு நடந்த ஆலோ ச னைக் கூட் டத் திற்கு தேர் தல் பிரி விலோ, காவல் து றை யி ன ரி டமோ உரிய அனு ம தியே பெறப் ப ட வில்லை எனத் தெ ரி கி றது. இத னைத் தொடர்ந்து விஏஓ அமுதா கொடுத் தப் புகா ரின் பேரில் பெரம் ப லூர் தொகுதி அதி முக வேட் பா ள ரான எம் எல்ஏ இளம்பை தமிழ்ச் செல் வன் மீது பாடா லூர் போலீ சார் தேர் தல் ந டத்தை விதி மீ றல் புகா ரின் கீழ் வழக் குப் ப திவு செய் துள் ள னர்.
அதே போல் ஆலத் தூர் தாலுக்கா, கொள் ளக் கா நத் தம் பகு தி யில் நேற் று ந டந்த அதி முக ஆலோ ச னைக் கூட் டத் திற் கும் உரிய அனு ம தி யைப் பெற வில்லை எனத் தெரி கிறது. இது கு றித்து அப் ப குதி விஏஓ செந் தில் கு மார் கொடுத் தப் புகா ரின் பே ரில் குன் னம் சட் ட மன் றத் தொகு திக் கான அதி முக வேட் பா ள ரும், மாவட் டச் செய லா ள ரு மான ஆர்டி.ராமச் சந் தி ரன் மீது மரு வத் தூர் போலீ சார் வழக் குப் ப திவு செய் துள் ள னர். தேர் தல் நேரத் தில் அதி முக வேட் பா ளர் பட் டி யல் அறி வித்த அடுத் த நாளே, பெரம் ப லூர், குன் னம் தொகு தி க ளின் வேட் பா ளர் க ளான, ஆளுங் கட்சி எம் எல்ஏ, மாவட் டச் செய லா ளர் ஆகி யோர் மீது துணிச் ச லாக வழக் குப் ப திவு செய் தி ருப் பது மிகுந்த பர ப ரப் பை யும், நடு நி லை யா ளர் கள் மத் தி யில் மிகுந்த பாராட் டை யும் பெற் றுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-