அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



 
 

பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ் வி.களத்தூர் வருகை தந்தார் !

 பெரம்பலூர் சட்டமன்ற
தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ்.  நேற்று  மாலை சுமார் 5:30 மணியளவில் வி.களத்தூர் வருகை தந்தார்கள்.அவருக்கு திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வி.களத்தூர் ஜமாத் நிர்வாகத்தை திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சந்தித்தார்.

அதன்பின் வி.களத்தூர் பெரிய கடைவீதி பழைய IOBயில் திமுக மற்றும் கூட்டணி கட்சி, மமக கட்சி ,இ.காங்கிரஸ் ,முஸ்லிம் லீக் தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.


அதன் பிறகு திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர் சிறு நேரம் உரையாற்றினார்.





 
இந்நிலையில் நேற்று (20-04-16)  இரவு 7 மணி அளவில்  அஇஅதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் அவர்கள் ஜமாத்நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவுகோரினார் என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-