அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மனைவி‬; என்னங்க! Fஜர் பாங்கு சொல்லியாச்சு! ம்ம் எழும்புங்க!!!
‪கணவன்‬; தூக்கம் வருதுமா! நாளை தொழுகிறேனே!
மனைவி; அஸ்தஃபிருல்லா!!! கணவனை தொழுகைக்கு எழுப்பாத மனைவி நாளை மறுமை நாளில் நிர்வானமாக நிற்கப்படுவாளாம்!!! நாயகம் சொல்லிருக்காங்க! நாம் செய்யும் பாவத்திற்கு முதல் மந்திரமே நீங்கள் சொன்ன இந்த வார்தை தான். ஓதுவு செய்து வாங்க நான் இகாமத் சொல்றேன்! அட! சொல்றேன்ல ம்ம்! எழும்புங்க!
(தொழுகைக்கு பிறகு.)
மனைவி; எங்க போறிங்க!!!
கணவன்; தூங்க போறேன்!!!
மனைவி; யா அல்லா!!! அதான் விடின்சு போச்சுல! பிறகு என்ன? தூக்கம்???

நான் குர்ஆண். ஒரு பக்கம் ஓதுரேன். அடுத்த பக்கம் நீங்கள் ஓதுங்க பிறகு வியாபாரத்திற்கு செல்லுங்க! ஏன் அப்படி பார்க்கிறிங்க!!!

கணவன்; நீ எனக்கு மனைவியாய் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனம்மா!!!
மனைவி; நான் உங்களுக்கு சொர்க்கமாக தான் இருப்பேன் ஒரு போதும் நரகமாக இருக்கமாட்டேன்.

இதற்கு பெயர் தான் அழகான வாழ்க்கை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-