அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம் ப லூர்,ஏப்.6:
வேப் பந் தட்டை அருகே பெண் க ளி டம் நகை பறித்து கொண்டு தப் பி யோ டிய கோயில் பூசா ரியை பொது மக் கள் பிடித்து போலீ சில் ஒப் ப டைத் த னர்.
வேப் பந் தட்டை அருகே உள்ள கொட் டா ரக் குன்று கிரா மத் தில் உள்ள மாரி யம் மன் கோயி லில் நாமக் கல் மாவட் டம் புதுச் சத் தி ரம் கிரா மத்தை சேர்ந்த விஜ ய ராஜா(32), என் ப வர் கடந்த இரண்டு ஆண் டு க ளாக பூசா ரி யாக பணி யாற்றி வந் தார்.
இந் நி லை யில் நேற்று மாலை கொட் டா ராக் குன்று கிரா மத்தை சேர்ந்த ராம சாமி மனைவி சரோஜா(60),அவ ரது மரு ம கள் கிருஷ் ண வேனி(25) என் ப வ ரு டன் வீட் டில் தனி யாக இருப் பதை அறிந்த கோயில் பூசாரி விஜ ய ராஜா தண் ணீர் கேட் பது போன்று வீட் டிற் குள் சென்று கிருஷ் ண வேனி மற் றும் அவ ரது மாமி யார் சரோஜா ஆகி யோரை தாக்கி கழுத்தை நெறித்து மயக் க ம டைய செய்து அவர் கள் அணிந் தி ருந்த தலா ஒரு பவுன் தங்க தோடு உள் ளிட்ட நகை களை பறித்து கொண்டு, தப்பி ஓடி னார்.
இத னி டையே மயக் கம் தெளிந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த கிருஷ் ண வேனி திரு டன் திரு டன் என கூச் ச லிட் டுள் ளார். இத னை ய றிந்து அக் கம் பக் கத் தி னர் மற் றும் பொது மக் கள் சம் பவ இடத் திற்கு ஓடி சென்று சம் ப வம் குறித்து கிருஷ் ண வே னி யி டம் கேட் ட றிந்து, மனைவி சந் தோ சத் து டன்(28) பைக் கில் தப்பி செல்ல முயன்ற கோயில் பூசாரி விஜ ய ரா ஜாவை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து அரும் பா வூர் காவல் நிலை யத் தில் ஒப் ப டைத் த னர். அவ ரி டம் அரும் பா வூர் போலீ சார் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-