அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

லப்பைக்குடிக்காடு கிழக்கு மஹல்லா மற்றும் நகர ஜமாத்துல் உலமா இனைந்து நடத்தும் மாபெரும் ""திருக்குர்ஆன் மாநாடு"" நாளை மறுநாள் ஞாயிறுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைப்பெருகிறது .
நேரம்:காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை,
நாள்:17/04/2016 ஞாயிறு,
இடம்: கிழக்கு ஜும்மா பள்ளிவாசல் லப்பைக்குடிக்காடு
குறிப்பு:பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.நிகழ்ச்சி முழுவதையும் online ல் காண நமது சகோதர வலைத்தளமான www.kallaru.com  ல்  காணலாம்.

அன்போடு அழைகிறது: கிழக்கு மஹல்லா மற்றும் நகர ஜமாத்துல் உலமா லப்பைக்குடிக்காடு.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-