அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)
வி.களத்தூர் ஹஜ்ரத் சையது முராத்ஷா அவுலியா தர்காவில் இன்ஷா அல்லாஹ் வரும் மே 7மற்றும் 8 தேதியில் சந்தன கூடு விழா நடைப்பெருகிறது.
மே 7அன்று கொடியேற்று விழாவும், மெளலிது ஷரிப் நடைபெறுகிறது. பின் மில்லத் நகரில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
மே 8ம் தேதி இரவு 9 மணிக்கு சினிமா இன்னிசை கச்சேரியும், பின் 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் தப்ஸ் குழுவினர் சந்தன கூடு வீதி உலா நடைப்பெருகிறது. எனவே அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பிதழ் கீழே உள்ளது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.