அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவூதி அரேபியா ஜித்தாவிலுள்ள மதரஸாவில் குர்ஆனை மனனம் செய்து குர்ஆனை ஏழு விதமான முறையில் ஓதி சாதனை படைத்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹாபிழ் இத்ரீஸ் ஹாஷிமி என்ற மாணவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை இறைவன் வழங்கினானே அதை விட சிறந்த விருது இவ்வுலகில் வேறு என்ன இருக்க முடியும்.

நன்றி : இ. செ.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-