அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் வரும் மே6ந்தேதி துபாயில் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது .

பதிவு செய்ய .. 050 6589305 , 050 4753052

யுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்பினால் வாலிபால் அணியாக தயாராகி நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின்விண்ணப்பித்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இல்லை.


ஏராளமான பரிசுகளுடன் அமீரக பிரபலங்கள் பரிசளிக்க உள்ளனர்.இதற்கான மீடியா ஆதரவை 89.4 எப் எம் வழங்க உள்ளனர். பதிவு செய்ய .. 050 6589305 , 050 4753052

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-