அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்.25:
அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஒதியம் அரசு மருத்துவக் கல்லூரி துவங்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் துரை ராஜ் கூறினார்.
பெரம் ப லூர் மாவட் டம் குன் னம் சட் ட மன்ற தொகு தி யில் திமுக வேட் பா ளர் வக் கீல் தங்க.துரை ராஜ் கட்சி தொண் டர் க ளு டன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேக ரிப் பில் ஈடு பட் டார். அப் போது அவர் பேசி ய தா வது:
குன் னம் சட் ட மன்ற தொகு தி யில் உள்ள அனைத்து அடிப் படை தேவை களை நிறை வேற் று வேன். திமுக ஆட் சி யில் ஒதி யம் கிரா மத் தில் கொண்டு வரப் பட்டு ஆட்சி மாற் றத் தின் கார ண மாக கிடப் பில் போடப் பட் டுள்ள அரசு மருத் து வக் கல் லூரி மீண் டும் துவங் கப் ப டும். குன் னம் சட் ட மன்ற தொகு தி யில் உள்ள அனைத்து கிரா மங் க ளுக் கும் சாலை வசதி, கழி வு நீர் கால் வாய் வசதி, தெரு வி ளக்கு உள் ளிட்ட அடிப் ப டை வ சதி மேம் ப டுத் தப் ப டும். அனைத்து கிரா மத் திற் கும் சுத் தி க ரிக் கப் பட்ட பாது காப் பான குடி நீர் வழங்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் பது உள் ளிட்ட பல் வேறு வாக் கு று தி களை அளித் தார்.
குன் னம் கிரா மத் தில் தொடங்கி பெரி யம் மா பா ளை யம், மூங் கில் பாடி, ஒதி யம், அந் தூர், வர கூர், அசூர், சித் தளி, பேரளி, பீல் வாடி, கீழப் பு லி யூர், நமை யூர், பெரு மத் தூர் உட் பட பல் வேறு கிரா மங் க ளுக்கு சென்று கட்சி பிர மு கர் கள், ஊர் முக் கி யஸ் தர் கள் மற் றும் பொது மக் களை சந் தித்து காலில் விழுந்து ஆத ரவு திரட் டி னார்.
நிகழ்ச் சி யில் பெரம் ப லூர் மாவட்ட செய லா ளர் ராஜேந் தி ரன், வேப் பூர் ஒன் றிய செய லா ளர் கள் மதி ய ழ கன், கிருஷ் ண மூர்த்தி, பொதுக் குழு உறுப் பி னர் வெங் க டா ஜ லம், மாநில நிர் வா கி கள் துரை சாமி, பெரி ய சாமி, இளை ஞ ரணி நிர் வாகி கரி கா லன், ஆடு துறை கரு ம லர் மன் னன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-