அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...நம் நாட்டில் உள்ள 14 தொலைத் தொடர்பு வட்­டங்­களில் ‘4ஜி’ சேவையை பிஎஸ்என்எல் நிறு­வனம் அறி­முகம் செய்ய உள்­ளது.பிஎஸ்என்எல் ­நி­று­வ­னத்தின் போட்டி நிறு­வ­னங்­க­ளான ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகி­யவை பல நக­ரங்­களில் ‘4ஜி’ அலை­வ­ரிசை சேவையை அறி­முகம் செய்து வரு­கின்­றன. இதை­ய­டுத்து, பிஎஸ்என்எல் நிறு­வ­னமும் நாட்டில் 14 தொலைத் தொடர்பு வட்­டங்­களில், 4ஜி சேவையை அறி­முகம் செய்ய முடிவு செய்­துள்­ளது. இந்தியா முழு­வதும் ‘4ஜி’ சேவை வழங்க பிஎஸ்என்எல் 8,314 கோடி ரூபாய் கட்­டணம் செலுத்தி உள்­ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-