அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்,16:
வேப் பந் தட்டை தாலுகா, எறை யூ ரில் உள்ள நேரு சர்க் கரை ஆலை, 1975ல்அ றி விக் கப் பட்டு, 1977ல்அ ற வைப் ப ணி கள் தொடங்கி 39ஆண் டு கள் ஆகி றது. பொதுத் துறை சர்க் கரை ஆலை யான இந் த ஆ லை யில், விவ சா யி க ளும், தமி ழக அ ர சும் பங் கு தா ரர் க ளாக உள் ள னர். பெரம் ப லூர் சர்க் க ரை ஆலை பரா ம ரிப்பு காலத் தில் வாங் கப் பட்ட தர மற்ற இயந் தி ரங் க ளால் அடிக் கடி பழு து ஏற் பட்டு ஆண்டு தோறும் அர வைப் பணி தடை ப டு வது வழக் க மான ஒன் றா க வுள் ளது. திமுக ஆட் சி யில் தொடங் கப் பட்ட ஒரே கா ர ணத் தால் அதி முக ஆட் சி யின் போது இந் த ஆலை அர சாங் கத் தால் கண் டு கொள் ளப் ப டா மல் அனா தை யாக் கப் ப டும்.
கரும்பு விவ சா யி கள்,ஆலைத் தொழி லா ளர் கள் நலன் க ருதி, திமுக அரசு கடந்த 2006-2011 ஆட் சி யின் போது ரூ128கோ டி யில் இணை மின் உற் பத்தி மற் றும் ஆலை நவீன மாக் கும் திட் டங் க ளைத் தொடங்க, அப் போ தைய துணை மு தல் வர் ஸ்டா லின் நிதி ஒ துக் கி னார். ஆனால் அடுத்து வந்த அதி மு க ஆட் சி யில் 5ஆண் டு கள் முடி வ டைந் தும் பணி கள் பாதி யி லேயே நிற் கி றது. சர்க் க ரை ஆ லை யின் இயந் தி ரக் கோ ளா று கள் என் பது சக ஜ மான ஒன் றா கி விட் டது.
இந் நி லை யில் கடந்த 12ம்தேதி செவ் வாய்க் கி ழமை ஆலை யி லுள்ள கொதி க லன் க ளில் ஒன் றான பாய் ல ரில் ஏற் பட்ட பழு து கா ர ண மாக அர வைப் பணி கள் தடைப் பட் டது.இத னால் ஆலைக்கு உள்ளே 3ஆயி ரம் டன் னும், வெளியே சின் னாறு தேசிய நெடுஞ் சாலை வரை யென 1000டன் னும் கரும்பு 4வது நா ளா கத் தேங் கிக் கி டக் கி றது. சுட் டெ ரிக் கும் வெ யி லால் கரும் பின் சர்க் க ரைச் சத்து குறைந்து, காய் வ தால் எடை கு றைந்து டன் னுக்கு ரூ500க்கு மேல் இழப்பு ஏற் பட் டுள் ளது. இத னால் கரும்பு விவ சா யி க ளுக்கு பல லட் சம் மதிப் பில் இழப்பு ஏற் பட் டுள் ளது. ஏற் க னவே அறி வித் த படி வெட் டி ய னுப் பிய கரும் புப் ப ணத்தை அதி மு க அ ரசு தரா மல் கரும் பு வி வ சா யி களை வஞ் சித் து வ ரும் நிலை யில், அற வைப் ப ணி க ளின் பாதிப் பால் மேலும் மே லும் கரும்பு விவ சா யி கள் பாதிப் ப தால் மிகுந்த கவ லைக் குள் ளாகி வரு கின் ற னர்.
இது கு றித்து தமி ழக விவ சா யி கள் சங் கத் தின் மாநி லச் செய லா ளர் ராஜா சி தம் பரம் தெரி வித் த தா வது : இயந் தி ரப் பழு து க ளுக்கு நிரந் த ரத் தீர் வு காண வேண் டும். கடந்த 2010ஜூன் மா தம் 5ம்தேதி டெண் டர் வி டப் பட்டு, 18மாதங் க ளில் முடிக் க வேண் டிய நிலை யில் பாதி யில் நிறுத் தப் பட்ட இணை மின் உற் பத்தி,ஆலை நவீ ன மாக் கல் திட் டங் க ளைத் தாம த மின்றி செயல் ப டுத்த வேண் டும். அதி மு க அ ரசு கரும்பு டன் னுக்கு அறி வித்த ரூ2300ல் 45ஐ பிடித் தம் செய்து, ரூ2255மட் டுமே தரு வ தா கக் கூறி, அதி லும் 600ஐ மட் டுமே வழங் கி வ ரும் நிலை யில், 3ஆயி ரத் திற்கு மேற் பட்ட விவ சா யி கள் அனுப் பிய 80ஆயி ரம் டன் கரும் புக் குத் தர வேண் டிய ரூ18கோடி பாக் கிப் ப ணத்தை விரைந் து தர உத் த ர விட வேண் டும் என் றார்.
இது கு றித்து தமிழ் நாடு விவ சா யி கள் சங்க மாவட் டச் செய லா ளர் செல் ல துரை தெரி வித் த தா வது : தர மற்ற இயந் தி ரங் க ளைக் கொண்டு இயக் கு வ தால் அடிக் கடி பாதிக் கப் ப டும் அர வைப் ப ணி க ளால் கரும் பு வி வ சா யி களை பலி கடா ஆக் கி வ ரும் அதி முக அர சுக்கு தமிழ் நாடு விவ சா யி கள் சங் கம் கடும் கண் ட னத்தை தெரி வித் துக் கொள் கி றது. பாதிக் கப் பட்ட விவ சா யி க ளின் கோபம் தேர் த லில் நிச் ச யம் எதி ரொ லிக் கும் என் றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-