அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகின் மிகப்பெரிய தந்தை பெரியார் சிலை பெரம்பலூரின் பெருமை அல்லவா...

பெரம்பலூரில் உலகின் மிகப்பெரிய பெரியார் சிலை திறப்பு விழா
தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்க இசைந்துள்ளார்.

ஏப்ரல்- 28 காலை 10-மணியளவில் பெரம்பலூர் ( கல்பாடி ரோடு எதிரே )எழில்நகர் பெரியார் சிலையினை தலைவர் கலைஞர் திறக்கிறார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-