அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்.21:
பெரம்பலூர் மாவட் ட நிர்வாகம் நடத்தும் நீச்சல், டென்னிஸ், ஷட்டில், ரோலர் ஆகிய கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் 25ம்தேதி தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்ட  கலெக்டரின் நேர் முக உதவியாளர் மாரி முத்து அறிவிப்பு. இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
பெரம் ப லூர் மாவட்ட நிர் வா கத் தின் சார் பாக கோடை கால விளை யாட் டுப் பயிற்சி முகாம் வரு கிற 25ம்தேதி தொடங் கு கி றது. இதன் படி பெரம் ப லூர் மாவட்ட கலெக் டர் அலு வ ல கம் அருகே நவீ ன வ ச தி யு டன் கட் டப் பட் டுள்ள ரோலர் ஸ்கேட் டி லங் விளை யாட்டு மைதா னத் தில் ரோலர் ஸ்கேட் டிங் பயிற் சி யும், மாவட்ட விளை யாட்டு மைதா னத் தின் வட கி ழக்கு மூலை யில் மின் னொளி வச தி யு டன் கூடிய சிந்த் தட் டிக் மைதா னத் தில் டென் னிஸ் பயிற்சி, மைதா னத் தின் தெற்கே மின் னொளி வச தி யு டன் கூ டிய உள் விளை யாட்டு அரங் கத் தில் ஷட் டில் கார்க் எனப் ப டும் இற குப் பந்து பயிற்சி, மாவட்ட விளை யாட்டு அரங் கி லுள்ள நவீன நீச் சல் கு ளத் தில் நீச் சல் பயிற்சி ஆகி யப் ப யிற் சி கள் கோடை கா லத் தை யொட்டி சிறந்த பயிற் று னர் க ளைக் கொண்டு காலை, மாலை யென இரு வே ளை யும் அளிக் கப் ப ட வுள் ளது.
இதில் அனைத்து விளை யாட் டு க ளுக் கும் தனித் த னி யாக பயிற் சிக் கட் ட ண மாக ரூ750 வசூ லிக் கப் ப ட வுள் ளது. கோடை வெப் பத்தை தணிக் கும் வி த மாக, விடு மு றை யைப் பய னுள் ள தாக மாற் றிட ஏது வாக மாவட்ட நிர் வா கத் தால் நடத் தப் ப டும் இந் தப் பயிற்சி வகுப் பில் பெரம் ப லூர் மாவட் டத் தைச் சேர்ந்த வீரர், வீராங் க னை கள் கலந் து கொண்டு சிறந் தப் பயிற் சி யைப் பெற்று, மண் ட ல அ ள வில், மாநி ல அ ள வில், தேசி ய அ ள வில் நடத் தப் ப டும் போட் டி க ளில் பங் கேற் றுப் பயன் பெ ற லாம். எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-