அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் 23-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் கருணாநிதி துவக்குகிறார். மே 14-ம் தேதி மீண்டும் சென்னையில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.

கருணாநிதி பிரச்சார பயணத்தின் அட்டவணையை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

பிரச்சார பயண திட்ட விவரம்:

23-4-2016

மாலை 4.00 மணி: சைதாப்பேட்டை பொதுக்கூட்டம்

மாலை 6.00 மணி: மரக்காணம் (வேன்)

இரவு 7.30 மணி: பாண்டிச்சேரி பொதுக்கூட்டம்

(தங்கல் பாண்டிச்சேரி)

24-4-2015

மாலை 4.00 மணி: கடலூர் பொதுக் கூட்டம்

மாலை 5.00 மணி: சிதம்பரம் (வேன்)

மாலை 6.30 மணி: சீர்காழி (வேன்)

இரவு 7.30 மணி: மயிலாடுதுறை பொதுக் கூட்டம்

(தங்கல் - திருவாரூர்)

25-4-2016

வேட்பு மனு தாக்கல்

இரவு 7.00 மணி: திருவாரூர் பொதுக் கூட்டம்.

(தங்கல் - திருவாரூர்)

26-4-2016

மாலை 5.00 மணி: தஞ்சை பொதுக் கூட்டம்

(தங்கல் - தஞ்சை)

27-4-2016

இரவு 7.00 மணி: திருச்சி பொதுக் கூட்டம்.

(தங்கல் - திருச்சி)

28-4-2016-பெரம்பலூர் .

காலை 10.00 மணி: பெரம்பலூர் (வேன்)

11.00 மணி: உளுந்தூர்பேட்டை (வேன்)

(தங்கல் - விழுப்புரம்)

மாலை 4.00 மணி: விழுப்புரம் பொதுக் கூட்டம்

மாலை 5.00 மணி: திண்டிவனம் (வேன்)

இரவு 6.00 மணி: செங்கற்பட்டு (வேன்)

1-5-2016

இரவு 8.10 மணி சென்னை (புகைவண்டி மூலம் புறப்படுதல்.)

2-5-2016

மாலை 4.00 மணி: திருநெல்வேலி பொதுக் கூட்டம்

6.00 மணி: ஆலங்குளம் (வேன்)

7.00 மணி: கடையநல்லூர் (வேன்)

8.00 மணி: சங்கரன்கோவில் (வேன்)

9.00 மணி: ராஜபாளையம் பொதுக் கூட்டம்.

(தங்கல் ராஜபாளையம்)

3-5-2016

மாலை 4.00 மணி: திருவில்லிப்புத்தூர் (வேன்)

6.00 மணி: விருதுநகர் (வேன்)

7.00 மணி: அருப்புக்கோட்டை (வேன்)

8.00 மணி: காரியாபட்டி (வேன்)

9.00 மணி: மதுரை பொதுக் கூட்டம்.

(தங்கல் மதுரை)

5-5-2016

மாலை: சென்னை பொதுக் கூட்டம்

7-5-2016

மாலை 4.30 மணி: காஞ்சிபுரம் பொதுக் கூட்டம்

7.30 மணி: ராணிப்பேட்டை (வேன்)

8.00 மணி: காட்பாடி (வேன்)

இரவு 7.00 மணி: வேலூர் பொதுக்கூட்டம்

(தங்கல் வேலூர்)

8-5-2016

மாலை 5.00 மணி: கிருஷ்ணகிரி (வேன்)

7.00 தர்மபுரி மணி: (வேன்)

9.00 சேலம் மணி: பொதுக் கூட்டம்

(தங்கல் சேலம்)

9-5-2016

5.00 மணி ஈரோடு: பொதுக் கூட்டம்

7.00 திருப்பூர் (வேன்)

கோவை- 8.30 மணி: பொதுக் கூட்டம்

(சென்னை திரும்புதல்)

12-5-2016

திருவாரூர் தொகுதி.

14-5-2016

சென்னை


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-