அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்.ஏப் 09.
துபாய் முஸ்ரிப் பூங்காவில் நேற்று வி.களத்தூர் சங்கமம் 2016 நடைப்பெற்றது இதில் 6    விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடம்   பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் 10 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது .அதன் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!Displaying IMG_20160408_171850.jpg

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-