அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கழிவறையில் கண்டு எடுத்த இரண்டு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நம்பிக்கை நட்சத்திரமான அப்து ரஷீத்.....!!


சவூதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக பணிப்புரிபவர் இந்தியாவை சேர்ந்த அப்து ரஷீத்


குறைந்த ஊதியத்தில் அரபு நாட்டில் பணியாற்றக்கூடியவராக இருந்தாலும் நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் மறுப்பெயர் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திற்கு சான்றாக மாறியுள்ளார்.


ஜித்தா விமான நிலையத்தின் கழிவறையில் அவர் கண்டெடுத்த சுமார் இரண்டு இலட்சம் இந்திய மதிப்பிலான சவுதி ரியால்களை விமான நிலைய நிர்வாகத்தில் ஒப்படைத்துள்ளார்.


அவர் ஒப்படைத்த சில மணி துளிகளில் பணத்தை இழந்தவர் விமான நிலைய அதிகாரியிடம் முறையிடவே உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டபிறகு அந்த பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது


தனக்கு தேவைகள் அதிகம் என்றாலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாதவன் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திற்கு சான்றாக திகழும் அப்து ரஷீத் பாராட்டுக்கு உரியவர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-